சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு –  உறுப்பினர் கூட்டம் 

தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-july-21-2018/

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/did-you-hear-the-voice-of-tech-mahindra-employees-ta/

வெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை! – பத்திரிகை செய்தி

சாலைகளும், புதிய தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நலன் பயக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், ஏற்கனவே இருக்கும் வாழ்வாதாரங்களை வாய்ப்புகளையும் அழித்து அல்ல.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bouncers-for-it-employees-police-for-farmers-press-release/

உலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி

கோவை குடிநீர் வினியோகம் சூயஸ் என்ற பன்னாட்டு கார் ப் பரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது – இவர்கள் மழை நீருக்கும் தடை போட்டு காசு வசூலிக்கக் கூடிய இலாப வெறியர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/coimbatore-water-privatization/

சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

“தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு”

Permanent link to this article: http://new-democrats.com/ta/growth-in-steroids-8-more-greenfield-projects-not-just-salem-chennai-highway-ta/

கொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை

இங்கிலாந்தில் பாதரசம் நச்சுக்கான வரம்பு 100 கிராமுக்கு 1 மி.கி-க்கு மிகாமல் இருக்க வேண்டும் – குடியிருப்பு பகுதிகளில். ஆனால், கொடைக்கானலில் 100 கிராமுக்கு 20 மி.கி அளவு வரைதான் சுத்திகரிப்போம் என்கிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/kodaikanal-mercury-poisoning-treat-us-like-we-were-white-ta/

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் : இன்னும் ஒரு கண் துடைப்பு

குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்குமா அல்லது விசாரித்துதான் தண்டனை கொடுக்கப்படுமா? இல்லவே இல்லை. படித்துக்கொண்டிருக்கும் பாமரன் உனக்கும் எனக்கும்தான், “சட்டம் அதன் கடமை செய்யும்”. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாலாட்டும் நாயாகத்தான் இருக்கும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tamilnadu-lokayukta-another-eyewash-law/

பெரிய பிளாஸ்டிக் மாசு படுத்துபவர்கள் – பிராண்ட் கம்பெனிகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/big-plastic-polluters-banded-packaged-goods-marketers-ta/

மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் – “ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்”?

“என்னடா சொல்ற நான் அவங்க ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்?! அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-naxalbari-a-dialogue/

இந்திரா எமர்ஜென்சி ஒடுக்குமுறை, மோடி எமர்ஜென்சி இல்லா ஒடுக்குமுறை

செய்தி : ஜெட்லி இந்திராவை ஹிட்லருடன் ஒப்பீடு, மோடி அதற்கு ஆமோதிப்பு
இந்திராவின் ஒடுக்குமுறைக்கு எமர்ஜென்சி தேவைப்பட்டது
மோடி எமர்ஜென்சி இல்லாமலேயே ஒடுக்குகிறார்

Permanent link to this article: http://new-democrats.com/ta/indira-needed-emergency-to-persecute-modi-persecutes-without-emergency-ta/

மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா?

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் : 2016-ல் உச்சநீதிமன்றம். ஏன்? கட்டணக் கொள்ளையை தடுக்க, தகுதியை உறுதி செய்ய.
தனியார் கல்லூரி கட்டணம் ரூ 22 லட்சம் : 2018-ல் உச்சநீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-rs-1-crore-mbbs-course-merit-ta/

தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்?

This entry is part 7 of 7 in the series ஜி.டி.பி மாயை

3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-7-ta/

நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

This entry is part 2 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-11/

பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்;

Permanent link to this article: http://new-democrats.com/ta/increasing-capitalistic-oppression-where-to-vent-the-anger/

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வாஞ்சிநாதன் மீது பொய் வழக்குகளை சுமத்தி அவரை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இது வாஞ்சிநாதனின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/condemn-the-midnight-arrest-of-advocate-vanchinathan-by-tamil-nadu-police-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE