அப்ரைசல் முறைக்குள் ஒழிந்திருக்கும் உழைப்புச் சுரண்டல்!

Appraisal, Appraisal, Useless and Voiceless Appraisal! இந்த அப்ரைசல் வச்சு தாங்க எல்லா ஐடி கம்பெனிகள் ஆடும் போங்கும் பித்தலாட்டமும்; இதை எதிர்த்து பேச முடியாமல் நம்ம போல பல ஐ.டி ஊழியர்கள் வெளியே போறாங்க. ஒவ்வொரு ஆண்டும் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் அப்ரைசல் என்ற பெயரில் ஊழியர்களை வெச்சு ஆடுபுலி ஆட்டம் போல ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஐ.டி கம்பெனிகள். இதை எதிர்த்து கேட்டா “ரொம்ப பெரிய மனசோட” இன்னும் நாலு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal_atrocities/

Work From Home – எனப்படும் எகிப்திய கொடுஞ்சிறை!

அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும் கிடைக்காத – ஏன் நமது ஐ.டி. துறையிலேயே மிகவும் சீனியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த-  வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் இந்த வசதி, நம் அனைவருக்கும் கிடைத்த போது, “ஆகா..!  இனி குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம்” என நினைத்து அகமகிழ்ந்தோம். ஆனால் நாம் நினைத்தது போன்று நம்மால் குடும்பத்தினருடன் சிலமணி நேரமாவது …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/work-from-home-issue/

கொரோனாவை காட்டிலும் குரூரமானது காவி-கார்ப்பரேட் பாசிசம் ..!

இந்திய ரிசர்வ் வங்கி கொரோனா 2-வது அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யத் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில்  கடந்த  31/05/2021 அன்றுபங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது . இந்தியாவில் கொரோனா தொற்று இந்திய வர்த்தகம், பொருளாதாரத்தைப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையிலும் மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் உருவாகியுள்ள குமிழி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரித்துள்ளது. நாட்டின் வர்த்தகம், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/saffron_corporate/

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்: மத்திய-மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும்!

                                              courtesy: http://puthiyathozhilali.com/

Permanent link to this article: http://new-democrats.com/ta/covid_death_reason/

காக்னிசன்ட்(CTS) – ன் வேலை நேர அதிகரிப்பு – புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு கண்டன அறிக்கை:

“காக்னிசண்ட்(CTS) நிறுவனமே, ஊழியர்களை ஒட்ட சுரண்டுவதற்கான 10 மணி நேர வேலை நேரத்தை திரும்ப பெறு”.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-10-hr-tamil/

டிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்!

மக்களின் உணவுப் பாதுகாப்பை பறிக்கும்  புதிய வேளாண் சட்டங்களை கிழித்தெறிவோம்!

டெல்லியைப் போன்றே தமிழகத்தையும் போராட்டக்களமாக்குவோம்!

கார்ப்பரேட் நலன்களுக்காக மக்கள் விரோத சட்டங்களை இயற்றும் பாசிச மோடிக்கு பாடம் புகட்டுவோம்!

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு – புதுச்சேரி – 9444442374

Permanent link to this article: http://new-democrats.com/ta/dec8-farmers-bharathbandh/

தொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்!

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சட்டவிரோதமாக வேலையை விட்டு நீக்குவதும், ராஜினாமா செய்யும்படி பல வழிகளில் நிர்ப்பந்தித்து வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் வந்துள்ளோம்.

இந்நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்காக களத்தில் நின்று செயல்படும் தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கில் தொழிற்சங்க முன்னணியாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யும் வேலையில் ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/

புதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்:

ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்!

இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்!

சுயசார்பு இந்தியா: மோடியின் மற்றொரு பித்தலாட்டம்!

உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள்!

கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு!

ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை!

நாய் வாலை நிமிர்த்த முடியாது! போலீசை திருத்த முடியாது!!

நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை!

நீதியில்லையேல், அமைதியில்லை!

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-jananayagam-jun-jul-2020-pdf/

அந்த 35 நாட்களும்,  ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா

தென்னைமரத்தில் காய்ந்த மட்டையின் முடிவை கண்டு இளங்குறுத்துக்கள் எவ்வித பரிவுமின்றி ஏளனம் செய்ததை பார்த்து காய்ந்த மட்டை சிரித்து கொண்டே கூறியதாம், ‘எனது நிலை போல உனக்கு வரும் நாள் மிக தொலைவில் இல்லை’ என்று.

ஆகவே ஐ. டி. ஊழியர்களே, நமது சக ஊழியருக்கு நெருக்கடி வரும்போது அவருக்கு உறுதுணையாக இல்லாமல், கண்டும் காணாமலும் இருந்தோமானால் நாளை நமக்கும் இந்த நெருக்கடி ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-35-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%aa/

லாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

கடந்த 25.3.2020 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.3.2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மொத்த லாக்டவுன் காலத்துக்கும் முழு சம்பளம் அளிக்குமாறு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் உத்தவிட்டிருந்தது.

இந்நிலையில், மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 12.6.2020 அன்று தீர்ப்பு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை.  மாறாக, ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/lock_down-salary-case-judgement-postponed/

பத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து

இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல மென்பொருள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரிகள், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் தங்களது வழக்கமான பணியைத் துவங்கிவிட்டனர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-layoff-retrenchment-during-covid19-press-release-ta/

ஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்

மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள்  கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது

Permanent link to this article: http://new-democrats.com/ta/central-vista-plan-rss-political-agenda/

முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!

அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே  இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்

Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/

பணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்

நெருக்கடியான காலம் இந்தச் சாக்கு எல்லாவிதமான அடக்குமுறைகளையும், உரிமைகள் பறிக்கப்படுவதையும் நியாயப்படுத்திவிடுகிறது. அரசின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைக்கூடக் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கிறது.

கரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்ளுவது என்ற பெயரில் மேலிருந்து திணிக்கப்பட்ட ஊரடங்கு, ஆரோக்கிய சேது செயலி, டிரோன்களின் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தன்னிச்சையாக போலீசே தண்டனை அளிப்பது, அபராதம் விதிப்பது என்பதில் தொடங்கி கடைசியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் வரையிலும் எதுவொன்றும் சட்டப்படியாகவோ, பொதுமக்களின் நலனை முன்னிட்டோ அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/puja-05-2020-editorial/

கொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது

ரோடு போடுவதற்கு முன்பு,அந்த தார் போன்ற அடர்த்தியான திரவத்தை ஒரு தொழிலாளி காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தலையில் வெயிலை மறைப்பதற்கு ஒரு தொப்பி கூட அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு மிகுந்த விரக்தியுடனும் வேறு வழி இல்லாமலும் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார். வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kundrathur-road-construction-workers-corona-lockdown/

Load more