April 2016 archive

“முன்னேற்றத்துக்கு” நாடு கொடுக்கும் விலை என்ன?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18.5 லட்சம் டன் மின்-கழிவுகள் (அதாவது ஒரு நபருக்கு 1.5 கிலோ) உருவாக்கப்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு. 2018-ல் இந்த அளவு 30 லட்சம் டன்களை (ஒரு நபருக்கு 2 கிலோ) எட்டும். இவற்றில் 70 சதவீதம் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து வருகின்றது. தனிநபர் பயன்பாடுகளிலிருந்து 15 சதவீதம் கழிவுகள் போடப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் 2.5% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. துறைவாரியாக 70 சதவீதம் – கம்ப்யூட்டர் 12 சதவீதம் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/18-lakh-tonne-e-waste-generated-annually-ta/

வேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு

ஒரு சாதாரண ஐ.டி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய முடியும்? பொதுவாக, ரிசியூமை துடைத்து, மெருகேற்றி புதிய ஒரு வேலை தேடுவதற்கு இறங்க வேண்டியதுதான். அடுத்த வேலை கிடைப்பது வரை குடும்பச் செலவுகளையும், கடன் தவணைகளையும் சமாளிப்பது எப்படி என்று மருக வேண்டியதுதான். ஆனால், மேல்மட்ட மேலாளர்களுக்கும், பணக்காரர்களுக்கும் இது எப்படி போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் : மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆக இருந்த சஞ்சய் கபூர் தன்னை முறைகேடாக வேலை …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/sanjay-kapoor-ex-chairman-of-micromax-may-file-claim-against-company/

வேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள்

நிறுவனத்துடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 வெரிசான் ஊழியர்கள் புதன் கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் மிகப்பெரிய வேலை நிறுத்தம். அமெரிக்க தகவல் தொழிலாளர்கள் (CWA) மற்றும் சர்வதேச மின்துறை தொழிலாளர்களின் சகோதரத்துவம் (IBEW) ஆகிய வெரிசானின் பாரம்பரிய வயர்லைன் தொலைபேசி பணிகளில் ஈடுபடும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள், நெட்வொர்க் டெக்னிசியன்களின் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/nearly-40000-verizon-workers-on-strike/

டுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்

“இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக வளர்ந்து, பகாசுரன் போல வாய் பிளந்து நிற்கும் புதிய சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பகிர்வதற்கான நோக்கிலேயே செய்திகள் உருவாக்கப்படுகின்றன. அவை குப்பை உணவுகளுக்கு (fast food) இணையான செய்திகளாகவே உள்ளன”. “மக்கள் எதைப் படிக்கிறார்களோ அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்ற அப்பாவித்தனமான கருத்திலேயே நாம் இன்னும் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/focus-on-twitter-and-facebook-leads-to-junk-news-ta/

தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

தொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம் ஒழித்துக் கட்ட முடியுமா? டிசம்பர் 2012-க்கும் ஆகஸ்ட் 2015-க்கும் இடையே அமெரிக்காவில் தமது நிறுவனத்தின் சேவை தொடர்பாக 5 பாலியல் வன்முறை புகார்களும், 170-க்கும் குறைவான பாலியல் தாக்குதல் புகார்களும் “மட்டுமே” பெறப்பட்டன என்று ஊபர், டாக்சி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. Buzzfeed.com என்ற இணையதளம் ஊபரின் ஜென் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/can-technology-solve-social-problems-ta/

தொழில்நுட்ப உலகத்தில் பாலின, நிற (மத, சாதி, வர்க்க) பாகுபாடுகள் ஒழிந்து விட்டனவா?

“தொழில்நுட்பம் எல்லோருக்குமானது. அது மனிதகுலத்தையே ஒரே போல பார்க்கிறது. தன்னை பயன்படுத்துவது ஆணா, பெண்ணா அல்லது அவரது தோல் கருப்பாக உள்ளதா, வெளுப்பாக உள்ளதா என்று அது பார்ப்பதில்லை.” ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது ‘மற்றவர்களுக்கு’ பலனளிப்பதில்லை என்கிறது ciol.com-ல் வெளியான ஒரு கட்டுரை. கேட்ஜெட்டுகளும், ஆப்-களும் ஒரு குறிப்பிட்ட, பணக்கார பிரிவினரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கானவையாகவே வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன் விற்பதற்கான ஆன்லைன் நிறுவனங்கள் காளான்களாக முளைத்தாலும், குழந்தைகளை பராமரிப்பதற்கான சேவை நிறுவனங்கள் மிகக் குறைவாகவே …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-tech-world-gender-colour-neutral-ta/

கலிஃபோர்னியா, நியூயார்க் குறைந்த பட்ச ஊதியம் ஒன்றரை மடங்கு ஆகிறது

கலிஃபோர்னியா மாநில அரசு சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியத்தை அடுத்த ஆண்டு மணிக்கு $10.50 ஆகவும் 2022-க்குள் படிப்படியாக $15 ஆகவும் உயர்த்துவதற்கு ஒத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் குறைந்த பட்ச ஊதியத்தை 2018-க்கும் $15 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக (2013 முதல்) உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் முதலான சேவைத் துறை ஊழியர்களின் விடாப்பிடியான உறுதியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஊதிய உயர்வு சாதிக்கப்பட்டுள்ளது. 2014-க்குப் பிறகு …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/

பி.பி.ஓ ஆட்டமேசன், செலவுக் குறைப்பு – ஊழியர்களுக்கு என்ன கதி?

பி.பி.ஓ நிறுவனங்களும் அவற்றின் வாடிக்கையாளர்களும் மேலும் மேலும் செலவுக் குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் பொருள் ஊழியர்களுக்கு மேலும் மேலும் அதிக வேலைப் பளு, மேலும் மேலும் குறைவான வேலை வாய்ப்புகள், சம்பள வெட்டு, வசதிகள் குறைப்பு. “நமது வாடிக்கையாளர்கள் 10-15%-க்கும் அதிகமான செலவுக் குறைப்பையும், திறன் அதிகரிப்பையும் கோருகின்றனர். அதற்கு விடையாக நாம் தலையீடு இல்லாத மென்பொருள் நுட்பத்தின் மூலம் பணி நடைமுறையில் திறனை அதிகப்படுத்தும் ரோபோடிக்ஸ்-ஐ பயன்படுத்த விரும்புகிறோம்.” “பி.பி.ஓ 1.0 ஆஃப்-ஷோரிங் மூலம் சம்பள …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%93-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/