July 2016 archive

ஐ.டி ஊழியர் குல்ஷன் தற்கொலை! வேலைப்பளுவே காரணம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employee-gulshan-suicide-poster-ta/

ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

ஐ.டி துறை ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும், ஐ.டி நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கடந்த மே மாத இறுதியில் தமிழக அரசை அறிவிக்க வைத்த பு.ஜ.தொ.மு-வின் வெற்றியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் சங்கத்தில் உறுப்பினர் ஆகியுள்ளனர். மேலும், ஆட்டமேசன் மூலம் 2022-க்குள் 6 லட்சம் ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்ற முதலாளிகள் சங்கங்களின் முன்னறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-wing-hall-meeting-ta/

ஐ.டி ஊழியர் சுவாதி கொலை – தோற்றுப் போன அரசுக் கட்டமைப்பு

ஐ.டி ஊழியர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடக பரபரப்பு, உயர்நீதிமன்ற கோமாளித்தனம், குற்றம் சாட்டப்பட்டவர் அதிரடி கைது போன்ற நகர்வுகளைத் தாண்டி இந்தக் கொலைக்கு காரணம் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி தமிழக தலைநகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பொது இடமான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ டி துறையில் வேலை செய்யும் தொழிலாளி படுகொலை செய்யப்படுகிறார். கோர்ட் உடனே தலையிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employee-swathi-murder-bankruptcy-of-state/

பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

பொறியியல் மாணவர்  லெனின் தற்கொலை அல்ல, கொலையே! கொலைக்கு SBI வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு! கல்வி தர, படித்த பின் வேலை தர வக்கிலாத மத்திய, மாநில அரசுகளே!   மாணவர்களுக்கு தேவை கடன் இல்லை, கல்வியே! தனியார் கல்வி கொள்ளைக் கூடங்களை இழுத்து மூடு! அனைவருக்கும் தரமான, இலவச, சமச்சீர் கல்வியை உயர் கல்வி வரை அரசே வழங்கு

Permanent link to this article: http://new-democrats.com/ta/suicide-of-engineering-student-lenin-ta/