September 2016 archive

கல்வியா கரன்சி விளையாட்டா?

கர்நாடகா வைதேஹி மெடிக்கல் காலேஜ் அறங்காவலர்களில் ஒருவரது வீட்டிலிருந்து ரூ 43 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ 500, ரூ 1000 நோட்டு பண்டில்களாக வைக்கப்பட்டிருந்த பணம், மருத்துவ படிப்பு உட்பட மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த பணத்தில் ஒரு பகுதி. வைதேஹி குழுமத்தை உருவாக்கியவர் சாராய வியாபாரி டி.கே ஆதிகேசவலு. இந்த குழுமம் மருத்துவ, பல் மருத்துவ, துணை மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளை நடத்துவதோடு ஒரு இலவச மருத்துவமனையும் நடத்துகிறது. இந்தக் குழுமம் லேக்சைட் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/education-becomes-currency-play-ta/

மும்பையில் ‘பயங்கரவாதிகள்’ உலாவுவதாக வந்த செய்தி பொய்

பள்ளி மாணவி பயங்கரவாதிகளை பார்த்ததாகச் சொன்னது பொய் பதான் உடை தரித்த ஆயுதங்கள் ஏந்திய சில நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து செப்டம்பர் 22-ம் தேதி மகாராஷ்டிராவின் மும்பை, நவி மும்பை, தானே, ராய்காட் கடற்கரை பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பை அறிவித்தது மேற்கு கடற்படை ஆணையகம். அந்தத் தகவலை கொடுத்த 12 வயது சிறுமியிடம் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் விசாரித்தபோது,  கருப்பு உடையுடன், தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தியிருந்த சில ஐ.எஸ் பயங்கரவாதிகளின் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/mumbai-terror-alert-was-a-prank-ta/

வேலையை விட்டால் 5 மடங்கு சம்பளம் வெகுமதி

சென்ற ஆண்டு (2015) இறுதியில் இன்ஃபோசிஸ் நிதித்துறை தலைமை அலுவலர் ராஜீவ் பன்சால் பதவியை விட்டு, டாக்சி அழைப்பு நிறுவனம் ஓலாவின் நிதிப் பிரிவின் தலைவராக சேர்ந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் ராஜீவ் பன்சாலின் ஆண்டு ஊதியம் ரூ 4.72 கோடி. 2 அல்லது 3 மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு போகும்படி கட்டாயப்படுத்தப்படும் சராசரி ஐ.டி ஊழியரைப் போல் இல்லாமல், ராஜீவ் பன்சாலுக்கு வேலையை விட்டு விலகும் ஊதியமாக அவரது ஆண்டு சம்பளத்தை …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/five-times-annual-salary-as-severance-pay-ta/

கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம்

கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறார் ஸ்னோடன் கட்டுரையிலிருந்து “நீங்கள் எதுவும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடவில்லை என்பதாலேயே உங்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ள அரசுக்கு ஆர்வம் இல்லை என்று கூற முடியாது. உதாரணமாக, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக பணி புரிபவர்கள் ISS பயங்கரவாதிகளுக்கு நிகராக அரசின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அரசியல் ரீதியாகவோ, வேறு வழிகளிலோ தீவிரமாக வேலை செய்யாதவர்கள் கூட, அவர்களது அன்றாட வாழ்க்கையை …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/snowden-issues-warning-dont-use-google-messaging-ap-ta/

ஐ.டி வேலை பறிப்பால் இன்னுமொரு உயிரிழப்பு!

Techie commits suicide தேஜஸ்வனி என்ற 25 வயது ஐ.டி ஊழியர் கொடிகஹல்லியில் உள்ள தனது ஃபிளாட்டில் வெள்ளிக் கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு அவர் யதுசூதன் என்ற ஐ.டி ஊழியரை திருமணம் செய்திருந்தார். யதுசூதனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு வேலை பறிபோயிருந்தது. அதிலிருந்து அவர் தேஜஸ்வனியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தேஜஸ்வனியின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.  

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-loss-claims-yet-another-life-ta/

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு “அறிவியல்” என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.

Permanent link to this article: http://new-democrats.com/ta/hindutvas-science-envy-ta/

தனியார் கல்வி மோசடி பேர்வழிகளின் கொட்டம் – இந்தியாவில் மட்டுமில்லை

இந்த மாதத் தொடக்கத்தில் தனது தொழிலை இழுத்து மூடிய ஐ.டி.டி தொழில்நுட்ப நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாய கட்டணத்துக்கு எதற்கும் உதவாத பட்டங்களை விற்றிருக்கிறது. அதன் மூலம் ஏழ்மை பின்னணி கொண்ட முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் பலரை தீர்க்க முடியாத கடன் சுமையில் மூழ்கடித்திருக்கிறது. இந்த மோசடி பேர்வழிகள் 1990-களிலிருந்தே சட்ட திட்டங்களுக்கு போக்கு காட்டிக் கொண்டு கொழுத்திருகின்றனர். நம் ஊர் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/private-education-scam-not-only-in-india-ta/

இந்தியாவுக்கு வெளியே மாட்டிறைச்சி மீது எந்தக் கரிப்பும் இல்லை!

இந்திய மத்திய, மாநில அரசுகளும், பசு பாதுகாப்பு கும்பல்களும் நம் நாட்டு குடிமக்களின் உணவு உரிமைகள் மீது கலாச்சார தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போது, உலகின் பிற நாட்டு மக்கள் தங்களது கன்று இறைச்சி கட்லெட்டுகளையும், வேக வைத்த மாட்டிறைச்சியையும் வழக்கம் போல தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 2014-15 ஆண்டுக்கான இறைச்சி நுகர்வு பற்றி OECD வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பூமிப்பந்தின் குடிமக்கள் சராசரியாக ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு 34 கிலோ இறைச்சி …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/there-is-no-beef-about-beef-in-the-rest-of-world-ta/

ஆன்மிகம் Vs அறிவியல் – சுப.வீ

ஆன்மிகம் vs அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/spiritual-vs-scientific-talk/

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும் 2016-ல் இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை 16,000 நிறுவனங்கள் 1,000 பன்னாட்டு நிறுவனங்கள் 4,200 புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 37 லட்சம் ஊழியர்கள் 13 லட்சம் பெண்கள் இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை நேரடி வேலைவாய்ப்பு (2015) ஐ.டி ஏற்றுமதி – 17.3 லட்சம் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-it-bpm-industry-statistics-ta/

ஐ.டி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு

காவிரி பிரச்சனையில் கன்னட இனவெறியை தூண்டி விட்டு அரசியல் செய்யும் பா.ஜ.க-வினரையும், பிரதமர் மோடியையும் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் உட்பட 3 பேர் நேற்று (20-09-2016) காலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தமிழ்நாடு திறந்தவெளி அவதூறு தடுப்பு சட்டம் பிரிவு 4a ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உண்மையில் சென்னை திறந்தவெளி அழகை பராமரிப்பதுதான் போலீசின் நோக்கமாயிருந்தால் மோடியின் பிறந்தநாளுக்கு போற்றி செய்தி ஒட்டியவர்கள், ஜெயலலிதாவுக்கு ஃபிளெக்ஸ் வைத்து சுவர்களில் படம் வரைந்து துதி பாடுபவர்கள்,விநாயகர் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/case-filed-against-it-union-oranizer-ta/

கார்ப்பரேட்டுகளின் சுமைதாங்கி மோடி – புதிய தொழிலாளி செப்டம்பர் 2016 : பி.டி.எஃப் டவுன்லோட்

பி.டி.எஃப் டவுன்லோட் 1. செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ.தொ.மு 2. காவிரி : இனவெறியால் தீர்க்க முடியாது 3.  காதலாய் வந்தாலும் ஆதிக்கம் ஒழிக! ஆதிக்கம் தகர்க்கும் காதல் வாழ்க! 4.  டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை 5.  ஆதார்: விற்பனைப் பொருளாகும் அந்தரங்க விபரங்கள்! கண்காணிக்கும் செல்போன்கள்! 6.  மக்களை ஏமாற்றும் ஆன்மீக அக்கியுஸ்ட்கள் 7.  அடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை 8.  ஒலிம்பிக் : விளையாட்டு அல்ல, அரசியல்! 9.  சுமைதாங்கி …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-september-2016-pdf-ta/

காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி – போஸ்டர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-bloody-politics-on-cauvery-issue-poster-ta/

காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி

காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி கர்நாடகத் தமிழர்கள் மீது அடி உதை..?? 100 பேருந்து லாரிகள் எரிப்பு!! 25000 கோடி பொருளாதாரம் நாசம்..!!! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கிரிமினல் வெறியாட்டம் !! வளர்ச்சி பேசி ஆட்சியை பிடித்த மோடியின் இனவெறி அரசியலை முறியடிப்போம்!!!

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-bloody-politics-on-cauvery-issue-ta/

காவிரி பிரச்சனை – பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

பத்திரிகை செய்தி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். மேலும், தமிழகப் பேருந்துகளைத் தாக்கியும் எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 16, 2016 அன்று தமிழகம், புதுவை மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-issue-ndlf-press-release-ta/

Load more