October 2016 archive

மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்!

8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீள முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சிநாள் ( 1917, நவம்பர் 7 ) நமக்கு கொண்டாட்ட தினம்.நம்மை இழிவுபடுத்துகின்ற தீபாவளியை தீ-வாளி என தூக்கி எறிவோம்! சுயமரியாதைமிக்கவர்கள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/diwali-a-tale-of-suppression-of-indigenous-people/

முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி எஃகுறுதியுடன் நின்று சோசலிசம் என்ற மகத்துவத்தை நடத்திக் காட்டியது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalism-defunct-communism-only-alternative/

டி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்!

சமாஜ்வாதி கட்சி குடும்பச் சண்டையில் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் என்று யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது உத்தர பிரதேச மக்கள்தான் என்பது போல, டாடா குழும குடும்பச் சண்டையில் மிஸ்திரி ஜெயித்தாலும், டாடா ஜெயித்தாலும் தோற்கப் போவது 6 லட்சம் டாடா குழும ஊழியர்களும், இந்திய மக்களும்தான் என்பதில் ஐயமில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tata-group-dynastic-politics/

மகத்தான ரசிய புரட்சியின் நூற்றாண்டு! புதிய தொழிலாளி – அக்டோபர் 2016 பி.டி.எஃப்

இராம.கோபாலன்களது ‘தேசபக்த’ அலறல், பெங்களூரு யாருடைய சொத்து, ஆன்ட்ராய்டு மொபைல்கள், மோடிஜீ, மோகன்ஜீ அடியாளு மற்றும் பிற கட்டுரைகள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-october-2016-pdf/

டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் “பன்னாட்டு” நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் “ரைஸ் புல்லிங்”, “மண்ணுள்ளிப் பாம்பு” என்று மக்கள் பணத்தை மோசடி செய்யும் உள்ளூர் புரோக்கர்களை விட கேவலமான நிறுவனம் என்று இதன் மூலம் நிரூபித்திருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-job-enabled-training-scam-exposure-ta/

24×7 செய்தி சேனல்கள் – “Mad City” திரையிடல் & விவாதம்

24×7 செய்தி சேனல்கள் செய்திகளை எப்படி உருவாக்குகின்றன? “Mad City” சினிமா திரையிடல் & விவாதம்
ஐ.டி சங்க நடவடிக்கைகள் & விவாதம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு அரங்கக் கூட்டம் 15-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-october-ta/

பண நெருக்கடி, எதிர்கால பயம் – யாருக்கு?

பெரும்பான்மை மக்கள் வளமாக வாழும் ஒரு சமூகம்தான் அனைவருக்கும் நல் வாழ்க்கையை அளிக்க முடியும். 90% மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் சமூகத்தில் ஒரு சிறுபகுதியினருக்கு மட்டும் நல் வாழ்வு எப்படி சாத்தியமாகும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/stressed-and-insecure-in-it-job-you-are-not-alone-ta/

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – பெண்களின் உரிமை

முறைசாரா ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து பெண் உழைப்பாளர்களுக்கும் 1 ஆண்டு வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அடிப்படை உரிமை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/viacom18-announces-9months-paid-maternity-leave-ta/

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா – ஒரு புள்ளிவிபர ஒப்பீடு

இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தொழில்துறை, சேவைத் துறைக்கு சாதகமான வகையில் நெருக்கி பிழியப்படுகிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/us-uk-india-china-a-statistical-comparison-ta/

சி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்

நமது சங்க அமைப்பாளர், சி.டி.எஸ் மீதான புகார் மீது நடவடிக்கை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வர் அலுவலகத்துக்கு கடந்த வியாழன் நேரில் சென்று விசாரணை செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆய்வர் அலுவலகம் உறுதி கூறியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-fight-against-illegal-cts-action-ta/

பாலியல் தொல்லைக்கு எதிராக பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு

முன்னேறிய நாடுகளில் வேலை போய் விடும் என்ற பயத்தில் புகார்களை தவிர்ப்பது என்ற காரணத்தோடு இந்தியாவில் பிற்போக்கு கலாச்சார பின்னணியும் கூடுதல் சுமையாக பெண்களை அழுத்துகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sexual-harassment-of-women-at-workplace-act-ta/

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/federal-reserve-money-printing-failure-ta/

சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான் பாதிக்கப்படுவார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-in-trouble-what-trouble-ta/

அறிவியலை போலி அறிவியலிலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி?

நமது அறிவில் ஏற்படும் எல்லா புதிய முன்னேற்றங்களும் 2,000 ஆண்டுகளாக இருந்து வந்த முட்டாள்தனங்களை தொடர்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-differentiate-science-from-pseudo-science-ta/