November 2016 archive

கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு

This entry is part 4 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாததாக அறிவித்ததன் நோக்கம் என்ன என்பதையும் இத்தாக்குதலால் உழைக்கும் மக்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தையும் விளக்கும் தோழர் அமிர்தா, (மக்கள் அதிகாரம்)

Permanent link to this article: http://new-democrats.com/ta/people-power-stand-on-demonetisation/

ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்

This entry is part 3 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான் தீர்வு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-ndlf-it-message-to-working-class/

டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்

This entry is part 4 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோரின் ஆணித்தரமான கருத்துக்கள் பலமுறை கேட்டு புரிந்து கொள்ள வேண்டியவை. நிதி ஆலோசகர் நாகப்பனும், முதலீட்டு ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமியும் அந்த அடிப்படைகளை மறுத்து சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-must-watch-tv-debate/

வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்

This entry is part 7 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை? வங்கியில் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்! நமது சேமிப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க அனுமதியோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/money-in-bank-is-for-corporate-loot-people-power/

டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!

This entry is part 8 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்’ என்று போலி ‘சர்ஜிகல்’ தாக்குதல் நடத்தி, ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் விவசாயப் பொருளாதாரத்தில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது மோடி அரசு. கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை முடக்கி போட்டிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/delta-farmers-suicide-governments-abject-neglect/

டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

This entry is part 5 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-to-serve-whom/

செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்

This entry is part 9 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை முதலில் உயர்த்தி நம்முடைய வாழ்க்கைத் தரம் அமெரிக்கா அளவுக்குப் போனாத்தான் நம்முடைய பிளாஸ்டிக் கார்ட நம்மால பயன்படுத்த முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-black-money-digital-money-women-speak-sense/

வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!

This entry is part 10 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம்! நாம் சம்பாதித்த, நாம் சேமித்த பணத்தை எடுக்க நமக்கேன் தடை?

Permanent link to this article: http://new-democrats.com/ta/get-cash-out-of-banks-people-power-poster/

மோடியின் பாசிசத் தாக்குதல்! புதிய தொழிலாளி – நவம்பர் 2016 பி.டி.எஃப்

மோடியின் பாசிசத் தாக்குல், கம்யூனிசம் விரும்பு! முதலாளித்துவம் துரும்பு, கருப்புப் பணம் எப்படி உருவாகிறது?, ஆன்லைன் ரம்மி : கொலையாட்டம், இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை, மீன்பிடித் தொழிலாளர்கள், அமெரிக்க அதிபரானார் டிரம்ப்.. இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-november-2016-pdf/

இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை

This entry is part 6 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

“ஏதோ தப்பு செய்வதால்தான் தன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே தெரியக் கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட விபரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சமமானது”

Permanent link to this article: http://new-democrats.com/ta/data-theft-why-how-and-resolution/

ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு

This entry is part 12 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ராஜேஷ் மூன்று நாட்களாக இடைவிடாமல் வேலை செய்திருக்கிறார். நெருக்கடியை சமாளிப்பதற்காக வீட்டுக்குப் போகாமல் தனது அலுவலகத்திலேயே தூங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கனவே இருதய நோயாளியாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/48-demonetisation-deaths-now-overworked-bank-manager-dies-of-heart-attack-ta/

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

இந்திய கரன்சி நோட்டுகள் முடக்கம், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் – ஐ.டி துறை மீது தாக்கம் – உரை & விவாதம். நாள் : சனிக்கிழமை நவம்பர் 19, 2016 நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-november-2016-ta/

கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி

This entry is part 13 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

“நீங்க பேசுற இந்தியா வேற, நாங்க அடித்தட்டுல இருக்குற மக்கள், நாங்க பாக்கிற இந்தியா வேற! தீண்டத்தகாத தேசம், தீண்டத்தகும் தேசம் என்கிற மாதிரி சுரண்டப்படுகிறவர்களும், சுரண்டுகிறவர்களும் இருக்கிற தேசமாக இருக்குது. மொதல்ல அத நீங்க ஒத்துக்கணும்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/chennai-auto-driver-teaches-economics-of-india-to-the-aristocrats/

மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?

This entry is part 14 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

சிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-attack-on-people-will-it-eradicate-black-economy/

ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!

This entry is part 15 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை! மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-black-money-swindle/

Load more