December 2016 archive

மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!

This entry is part 18 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் சொற்ப தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது கருப்புப் பணத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் மூக்குடைபட்டு குடைசார்ந்திருப்பது தெரிய வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-data-proves-modis-incapability/

சமையல் தொழிலாளர்கள்

This entry is part 2 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

நமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை அதே வெப்பத்தோடும், வெக்கையோடும்தான் நீடிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/food-workers/

புதிய தொழிலாளி – டிசம்பர் 2016 பி.டி.எஃப்

ஜெயா சாவு: தமிழகத்தை கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க! வாய்பிளந்து நிற்கும் ஓநாய், மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை!, செத்தவரெல்லாம் உத்தமரல்ல!, சமையல் தொழிலாளர்கள் மற்றும் பல கட்டுரைகளுடன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-december-2016-pdf-2/

வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்

இந்தப் பொருட்கள் கார்ப்பரேட் மற்றும் நிதி உலகை மட்டும் சார்ந்திருப்பவை அல்ல. பிணையமாக்கல் நிகழ்முறை உழைக்கும் வர்க்க குடும்பங்களையும் தனது சுழற்சியில் இழுத்துப் போட்டிருக்கிறது. பிணையங்களுக்கு அடிப்படையான வருமானத்தை (உதாரணமாக, கடன் கட்டுதல்) ஈட்டுபவர்கள் என்ற வகையில் அவர்கள் இதில் இழுக்கப்பட்டுள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-2-ta/

பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்

மோடி நம்மை இழுத்துச் செல்ல விரும்பும் மின்னணுப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இதுதான். இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாரித்துக் கொள்வதற்கு இந்த சிக்கலான கருவிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-1-ta/

பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?

This entry is part 16 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ப சிதம்பரத்தின் பேச்சு பண மதிப்பு நீக்க விவகராத்தில் மோடி அரசின் முகமூடியை கிழிப்பதற்கு உதவியிருக்கிறது. ஆனால், இதை செம்பை எடுத்து பத்திரமாக உள்ளே வைக்க வேண்டிய யோக்கியனின் பேச்சு என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/pchidambaram-on-demonetization/

அரசியல் சாகசத்துக்கு சேகுவேரா! அதிகாரத் தாகத்துக்கு ஜெயா-சசி!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க.வை பலவீனப்படுத்துவதாகக் கூறி எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டார் வலது (போலி) கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம். தனது பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஒளிவட்டம் போடுகிறது, சி.பி.எம் கட்சி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cpm-opportunist-politics-anoints-jaya-as-leader/

பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்

This entry is part 17 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

முதலில் சங்க நடவடிக்கைகள் பற்றிய உரை, அதைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்கம் பற்றிய விவாதம், இறுதியில் கேப்பிடலிசம் எ லவ் ஸ்டோரி என்ற ஆவணப் படம் திரையிடல் என்று நிகழ்ச்சி நடைபெற்றது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlt-it-employees-wing-meeting/

மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை

This entry is part 1 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

சட்டைப்பையில் இருக்கின்ற பணம் கண்ணுக்கும் தெரியாமல், கையில் தொடவும் முடியாமல் மின்னணு பணப்பைக்கு போகின்றபோது என்ன நடக்கும்? மொபைல் வாலட் (செல்ஃபோன் பணப்பை) முறையை அமல்படுத்திய கென்யாவில், என்ன நடந்தது என்று பார்ப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/e-wallet-digital-robbery/

பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!

This entry is part 11 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

பா.ஜ.கவினரும் அரசும் இப்போது, ‘திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும், வங்கி அதிகாரிகளும் சேர்ந்து சீர்குலைத்து விட்டார்கள்’ என்று பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-tv7-debate/

டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்

This entry is part 2 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

பல அரை உண்மைகளை, அண்டப் புளுகுகளோடு கலந்து ஒரு செய்தி வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. உண்மை என்ன என்பதை விளக்கும் பதிவு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/hindutva-pseudo-economics-on-india-us-economic-comparison/

ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

This entry is part 2 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

கார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது சந்தையை பலப்படுத்துகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-lives-turned-into-commodities-by-aadhaar/

ஜெயலலிதாவின் நோக்கு வர்மம்: பதறிப் பணியும் ஊடகங்கள்

இனி சூடு, சொரணை, வெட்கம், மானம் அனைத்திற்கும் நாம் வேறு தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-media-bend-backwards-for-jaya-jalra/

“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்

This entry is part 6 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

“வங்கி என்பது பணக்காரர்களுக்கானது, பெரு முதலாளிகளுக்கானது. நாங்கள் கடன் வாங்குவது கந்து வட்டிக்குத்தான், நாங்கள் ஏன் வங்கிக் கணக்கை பயன்படுத்த வேண்டும்?” “கடன் அட்டை, பண அட்டையை திணிப்பதன் மூலம் சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-in-store-after-demonetization/

ஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோ

This entry is part 3 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

வாழ்க்கைப் பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு வங்கி அட்டைகளையும், ஆதார் வழி பண பரிமாற்றத்தையும் முன்னேற்றத்தின் மருந்துகளாக முன் வைப்பது, பட்டினிக் கொடுமையில் போராடிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட வேண்டியதுதானே” (“Qu’ils mangent de la brioche”) என்று கேட்ட ஃபிரெஞ்சு அரசி மேரியைப் போன்ற கண்ணோட்டம்தான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/aadhaar-to-access-toilet-video/

Load more