January 2017 archive

வாகன ஓட்டுநர்கள்: நகர மறுக்கும் வாழ்க்கை…!

This entry is part 6 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

வாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையில்லை; போதிய வருமானமுமில்லை மருத்துவ வசதியில்லை; பணிப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாக்கும் சட்டங்களும் இல்லை, எனவே, எதிர்கால வாழ்க்கைக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/drivers-life-stuck-behind-the-wheels/

வாழத் தகுதியான ஒரு வளமான எதிர்காலத்திற்காக போராடு – சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு

4 கண்டங்களின் 22 நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சர்வதேச சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு இந்தியாவில் நடப்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/international-mining-workers-conference-ta/

அறிவியல் அணுகுமுறையும், கோட்பாட்டு அணுகுமுறையும்

பாபிலோனிய அணுகுமுறையின் கீழ் ஒருவருக்கு பல்வேறு கோட்பாடுகளும், அவற்றுக்கிடையேயான உறவுகளும் தெரிந்திருக்கும். ஆனால், அவை அனைத்தையும் ஒரு சில தேற்றங்களிலிருந்து வந்தடைய முடியும் என்பதை ஒருபோதும் முழுமையாக உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/scientific-approach-and-axiomatic-approach-ta/

மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்

மீறி வேலையை விட்டு போகச்சொன்னால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். அறியாமை, பயம் போன்றவற்றை தவிருங்கள். நாம் பழைய அடிமைகள் இல்லை. கேள்வி கேட்க துணிவோடு எதிர்க்க நமது சங்கம் உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/employees-made-scapegoat-for-managers-greed/

ரூ 40 கோடி லஞ்சம்? கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி!

பிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது பனாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/received-rs-40-crore-as-bribe-modi-shields-black-money-of-ambani-adani-essar-sahara-ta/

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை, உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது!

Permanent link to this article: http://new-democrats.com/ta/marina-manifesto-of-tamils-ta/

மெரினாவில் காவிகளின் கண்களுக்கு தெரிந்த சமூக விரோத செயல்கள் – கார்ட்டூன்

மெரினாவில் ஒலித்த தமிழகத்தின் குரல் – விவசாயத்தை பாதுகாப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வி உரிமையை மீட்போம் – இன்னும் பல.

Permanent link to this article: http://new-democrats.com/ta/marina-manifesto-cartoon/

ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜனநாயக உரிமைகளுக்கான குரலை ஆதரிப்போம்

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஜனநாயக உரிமைக்காக மட்டுமின்றி மோடி அரசின் சர்வாதிகார மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் மீது தமிழ் மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/jallikattu-protests-express-anger-over-anit-people-policies-ta/

விவசாய அழிவு : நீரோவின் விருந்தினர்களாக இருக்கிறோமா?

தவறாமல் இந்த ஆவணப்படத்தை பாருங்கள்! நண்பர்களிடம் விவாதியுங்கள்! விவசாயிகள் வாழ்வையும் நாட்டையும் காப்பாற்ற என்ன செய்வது என்று சிந்தியுங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/neros-guests-documentary-intro/

செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன என்றும் அது எச்சரித்துள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rule-of-1-percent-disaster-for-the-rest-99-percent-and-the-world/

பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை

This entry is part 20 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

சிறு குறு தொழில்களுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றியோ, பெருமளவிலான தொழிலாளர்கள் இன்னும் பணமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகவில்லை என்பதைப் பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் வங்கி வழியாக சம்பளம் பட்டுவாடா செய்வதை கட்டாயமாக்குவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது அரசு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cashless-and-clueless-ta/

IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

This entry is part 7 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/iot-to-enslave-working-class/

டிஜிட்டல் விவசாயம்? தானியக்கமாகும் ஐ.டி வேலை? – ஐ.டி சங்கக் கூட்டம்

பண மதிப்பு நீக்கம், விவசாயிகள் தற்கொலை டிரம்ப் பதவியேற்பு, IoT போன்ற தொழில்நுட்பங்கள் 8 மணி நேர வேலை – சி.டி.எஸ் எப்படி பணிந்தது? நீரோஸ் கெஸ்ட்ஸ் – ஆவணப்படம் திரையிடல் ஜனவரி 21, சனிக்கிழமை மாலை 3 முதல் 7 வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/digitized-agriculture-automated-it-jobs-it-union-meeting-ta/

இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. நமது பொருளாதார சுயேச்சையையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்! டெல்லி அதிகாரத்தை எதிர்ப்போம்! தமிழக உரிமைக்கு குரல் கொடுப்போம்! ஜனநாயகத்தை மீட்போம்! அன்னிய நிறுவனங்களை முறியடிப்போம்! நாட்டை காப்போம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/need-of-the-hour-fight-for-democratic-rights/

புதிய தொழிலாளி – ஜனவரி 2017 பி.டி.எஃப்

விவசாய அழிவு, பண மதிப்பு நீக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், தொழிலாளர் வாழ்வு, மற்றும் போராட்டங்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2017-pdf/

Load more