February 2017 archive

நெடுவாசல் : போராடும் மக்களை ஆதரிப்போம்

குழந்தைகளுக்காக, எதிர்காலத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுபவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி: எதிர்காலமே சுடுகாட்டில்தான் என்றால் அங்கு நாம் சேர்த்து வைக்கும் பணத்தின்/சொத்தின் மதிப்பு என்ன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/support-to-protesting-neduvasal-villagers/

நெடுவாசலுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம் விவசாயத்தை மீட்போம் நெடுவாசலை காப்போம் தமிழகத்தை காப்போம் போராடும் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-stands-with-neduvasal-ta/

ஊடகக் கதாநாயகன் மோடியும், நாட்டின் நிஜ நாயகர்களும்!

காவி கதாநாயகனின் மேடை நடிப்புகள் தொடர்கின்றன, திரைமறைவில் அவரது மித்ரன்கள் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் உண்மையான நாயகர்கள் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை தாங்கிக் கொண்டு உழைப்பதன் மூலம் நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/true-heroes-and-patriots-of-india/

நந்தினி, ஹாசினி கொலைகள் – குழந்தைகள் வளர்வதற்கு உகந்த சமூகமா இது?

நான் குழந்தையாக இருக்கும் போது எப்போதுமே வீட்டில் அடைபட்டு இருந்ததாக எனக்கு நினைவில்லை. எந்த பயமும் இல்லாமல் என் நண்பர்களோடு தெருக்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படித்தான் இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-the-world-safe-for-children-ta/

ஐ.டி துறை : வேலையே மாயம்!

1990-களில் இந்தியாவை உலகின் மென்பொருள் வல்லரசாக ஆக்குவதாக அறிவித்த தகவல் தொழில்நுட்பத் துறை என்ற கப்பல், 37 லட்சம் ஊழியர்களை சுமந்து கொண்டு பனிப்பாறையின் மீது மோதி நிற்கிறது. சூட்டும் கோட்டும் போட்ட முதலாளித்துவ கனவான்கள் தமது சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டு ஊழியர்களையும், இளைஞர்களையும் நடுக்கடலில் விடுகின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-sector-hits-ice-berg-employees-stranded/

உழைப்பில் மிளிரும் மனித வாழ்வும், நுகர்வில் உழலும் விலங்கு வாழ்வும்

This entry is part 1 of 1 in the series மார்க்ஸ் பிறந்தார்

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/birth-of-a-genius-8-2/

எச்1பி, டிரம்ப், ஊழல் தீர்ப்பு – ஐ.டி சங்கக் கூட்டம்

தேதி : சனிக்கிழமை பிப்ரவரி 18, 2017 நேரம் : 5 pm to 8 pm இடம் : திருவான்மியூர் கடற்கரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/h1b-trump-corrupt-admk-ndlf-it-union-meeting-ta/

கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் பார்ப்பன மேலாதிக்கம்

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அதே வேளையில் தமிழர்களின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் கீழடியின் கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் தமிழ் சமூகம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/keezhadi-treasures-caught-in-brahminical-suppression/

இன்ஃபோசிஸ் பணமூட்டைகளின் குடுமி பிடிச்சண்டை – ஊழியர்கள் நடுக்கடலில்

நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்த தொகை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ். முறைகேடுகளை மறைப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணமூர்த்தி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/internal-strife-in-infosys-employees-at-peril/

மகாராஷ்டிரா: நெசவுத்துறையின் முதுகெலும்பை உடைத்த மோடியின் பணமதிப்பு நீக்கம்

விவசாயிகள், ஆடை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என்று வழங்கல் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-breaks-the-back-of-maharashtras-textile-industry-ta/

வளாக வேலைவாய்ப்பு : கார்ப்பரேட் – கல்லூரிகள் கூட்டுக்கொள்ளை

பல வருடங்களாக மாணவர்களின் பணத்தை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலத்தையே கொள்ளை அடித்து வந்திருக்கிறது, இந்த தனியார் கல்லூரி மற்றும் கார்பரேட் நிறுவன கூட்டு. இதனை எதிர்கொள்வதற்கு உண்ணாவிரத போராட்டங்களால் மட்டுமே தீர்வை கொண்டு வந்து விட முடியாது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/campus-interview-loot-by-corporate-college-nexus/

மக்களுக்கு வாயால் சுட்ட வடை! முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்

“அரசாங்கம் என்பது ஒரு பிசினஸ்தான்” என்கிறார் பத்ரி. “ஆமா, தனியாருக்கு பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த அரசாங்கம்” என்கிறார் ஜெயரஞ்சன். “கார்ப்பரேட்டுக்கு வரிச் சலுகை கொடுக்கா விட்டால், வாராக் கடனை வசூலித்தால் வேலை வாய்ப்பு பெருகாது” என்கிறார் பா.ஜ.க-வின் ராகவன். “ரயில்வே விற்பனைக்கு என்று போர்டு போட்டு விட்டார்கள். வேலை வாய்ப்பை அழிக்கிறார்கள்” என்கிறார் ரயில்வே தொழிற்சங்கத்தின் சி.ஏ.ராஜா ஸ்ரீதர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/central-budget-empty-rhetoric-for-working-class-real-benefits-to-corporates/

ஜல்லிக்கட்டு காவல்துறை வன்முறை : சென்னை உண்மை அறியும் குழு அறிக்கை

வழக்குரைஞரகளாகிய நாங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டுவரும் பொருட்டு குழுவாக சென்று 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, மாட்டாங்குப்பம், அனுமந்தபுரம், ஐஸ் அவுஸ், அம்பேத்கர் பாலம், ரூதர்புரம், மீனாம்பாள்புரம், ரோட்டரி நகர், கபாலி நகர், மாயாண்டி நகர் ஆகிய இடங்களில் மக்களையும் காவல் துறை அதிகாரிகளையும் சந்தித்தோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/jallikattu-protests-state-violence-chennai-fact-finding-report/

மலைத் தோட்டங்களில் மக்கி வீழும் கொத்தடிமை வாழ்வு!

This entry is part 7 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/estate-workers-life-of-bonded-labour/

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை : மதுரை உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நூற்றுக் கணக்கானோரை கடுமையாக அடித்துள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/jallikattu-protests-fact-finding-report-on-state-violence-madurai/

Load more