April 2017 archive

“ஐ.டி ஊழியர்களின் ஐக்கியம் நாட்டையே மாற்றியமைக்க வல்லது” – ஐ.டி சங்கத்தின் அறைக்கூட்டம்

“சட்டத்தில் அவர்கள் காட்டும் பாதையில் தேடினால் விடை கிடைக்காது. குறிப்பிட்ட துறை, நிறுவனத்தின் நடைமுறையிலிருந்து புதிதாக வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இப்போது ஐடி துறையில் நடக்கும் மோசடியான பணிநீக்கம் என்பதை எதிர்கொள்ள தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வது அடிப்படையான தேவை.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-of-it-employees-can-change-the-face-of-india-it-union-meeting/

“இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்!” – ஐ.டி ஊழியர்களின் மே தினச் செய்தி

பல்லாயிரம் தொழிலாளர்களது அயராத போராட்டத்தாலும் , அவர்கள் சிந்திய குருதியிலும் ஈன்றெடுக்கப்பட்ட 8 மணி நேர வேலை , தொழிலாளர் நலச் சட்டங்கள், பணிப்பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் இன்று கழிவறைக் காகிதங்களாகி விட்டன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mayday-messages-from-it-employees/

ஆவடியில் பு.ஜ.தொ.மு.வின் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்

மே 1, 2017 ஆவடி பேரணி – இராமரத்னா திரையரங்கு அருகில் மாலை 4 மணி ஆர்ப்பாட்டம் – நகராட்சி அலுவலகம் அருகில் மாலை 5 மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/may-day-rally-demo-by-ndlf/

குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து

“எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொல்றிங்க. அப்புறம் எதுக்கு கோவில், கோபுரம்?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-3/

ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!

“மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக இருந்தாலோ தள்ளிவைத்து விடுகிறார்கள். நம்முடைய வேலைக்கு ஆபத்து விளையும்படி செய்துவிடுகிறார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-2/

ஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017

சாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-views-on-news-2017-04-27/

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அனுப்பப்படும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-1/

விவசாயிகளுக்கான, உழைக்கும் மக்களுக்கான தலைவர் எப்படி இருப்பார்?

10 லட்ச ரூபாய்க்கு உடை தைத்து ஒரு முறை மட்டும் போடுகிறார் பிரதமர் மோடி. மக்களும், தோழர்களும் நல்ல துணியுடுக்க வேண்டுமென அக்கறை காட்டிய லெனினின் நிலைமையைப் பாருங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/lenin-birthday-april-22nd/

கார்ப்பரேட் தாக்குதலை எதிர்ப்பதில் விவசாயிகளோடு இணையும் ஐ.டி ஊழியர்கள் – வீடியோ

“தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தோடு ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-join-farmers-fith-with-corporate-state-policies/

“நாங்கள் இருக்கிறோம் உங்களோடு” – விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்கள் நீட்டிய ஆதரவுக் கரம்!

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு செய்து கொள்ள முடியுமா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/pallavaram-demonstration-by-it-employees-extends-hand-of-support-to-tnfarmers/

விவசாய நெருக்கடி, சி.டி.எஸ் ஆட்குறைப்பு, ஆர்.கே நகர் ஜனநாயகம் – கலந்துரையாடல் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- – ஐ.டி ஊழியர்கள் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நாள் : ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை நேரம் : 11 am to 2 pm இடம் : திருவான்மியூர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-april-2017-ta/

விவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் – நேரலை

இன்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்தும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பற்றிய நேரலை பதிவுகள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/live-updates-of-it-employees-demo-in-support-of-tn-farmers/

பத்திரிகை செய்தி : விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகளை ஆதரித்து மெப்ஸ் (MEPZ) வளாகத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ta-it-employees-demo-in-support-of-tn-farmers/

விவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் : நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கைகோர்ப்போம்!

உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பம். நாம் ஒவ்வொருவரும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் உரிமைக்கும் குரல் கொடுப்பது அவசியம்….

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-for-farmers-join-hands-for-the-future-of-our-own-children-ta/

ஐ.டி ஊழியர்களின் விவசாயிகளுக்கான போராட்டம் – பேனர்கள்

வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-demonstration-supporting-farmers-protest/

Load more