May 2017 archive

புதிய தொழிலாளி – பிப்ரவரி 2017 பி.டி.எஃப்

வென்னீரு எதற்கு? பன்னீரு எதற்கு? மெரினாவே வேண்டும் நமக்கு! , சுரங்கத்தில் வேலை வேண்டுமா? வீட்டை காலி பண்ணு!, காடு வா வா என்கிறது, கவர்மெண்டு போ போ என்கிறது! விவசாயத் தொழிலாளர்களின் அவலம், போலீசைத் திருத்த முடியாது; தூக்கியெறி! , ஐ.டி துறை : வேலையே மாயம்! -இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-february-2017-pdf/

புதிய தொழிலாளி – ஏப்ரல் 2017 பி.டி.எஃப்

சுயநிதிக் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்! உரிமையை நிலைநாட்டியது பு.ஜ.தொ.மு!, சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!, லெனின் நமக்காக காத்திருக்கிறார்…!, நவீன தொழில்நுட்பம் : வளர்ச்சியா, வதையா! இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-april-2017-pdf/

புதிய தொழிலாளி – மார்ச் 2017 பி.டி.எஃப்

ஹைட்ரோகார்பன் யாருக்கான வளர்ச்சி!, நவீன தொழில்நுட்பம் – வளர்ச்சியா, வதையா?, பிறரது நிழலுக்காக வெந்து மடியும் சூளைத் தொழிலாளி!, சீறும் டிராகன்! நடுங்கும் கழுகு! – இன்னும் பிற கட்டுரைகளுடன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-march-2017-pdf/

புதிய தொழிலாளி – மே 2017 பி.டி.எஃப்

பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலை பறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு, கார்ப்பரேட் கையில் மின்துறை: நெருங்கிவிட்டது, காரிருள், போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்துக்கு துணை நிற்போம் உள்ளிட்டு இன்னும் பல கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-may-2017-pdf/

லாப இலக்குக்காக அனுபவசாலி ஊழியர்களை தூக்கி எறியும் ஐ.டி நிறுவனங்கள் – வீடியோ

அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை அமர்த்தி லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பங்குகளை வாங்கிய நிதிமூலதன நிறுவனம் லாபத்தை அதிகரிக்கும்படி கொடுக்கும் அழுத்தம் இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-wipro-layoffs-ndlf-shows-the-way-forward-video/

“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

“அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழில்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/debate-on-it-layoff-issues-with-vijayakumar-of-ndlf/

பாதுகாப்பின்மை, குடும்ப பொறுப்பு, வாடகை வீடு, மன அழுத்தம் – ஐ.டி ஊழியர்களின் நிலைமை

பெரும்பான்மை ஐ.டி ஊழியர்களுக்கு சொந்த வீடும், காரும் கிடையாது, குடும்பம் அவர்களை நம்பியே இருக்கிறது, பணி பாதுகாப்பின்மை உணர்வும், மன அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. பணி பிரச்சனைகளை தனித்தனியாக எதிர்கொள்ளும் போது மன அழுத்தம், பணிபாதுகாப்பின்மை தவிர்க்க முடியாதது. தொழிற்சங்கமாக ஒன்றிணைவோம், உரிமைகளையும், பணி பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.!

Permanent link to this article: http://new-democrats.com/ta/junior-vikatan-survey-among-it-employees/

ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மானிய விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என ஐ.டி நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-meet-on-it-layoffs-statement-ta/

ஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்!

“10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அவரை அனுப்பிவிட்டு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆறு பேரைப் பணியமர்த்த நினைக்கிறார்கள். அதற்காகத்தான், இப்போது ஹையர் கிரேடில் இருக்கும் ஊழியர்களைத் தேர்வுசெய்து வெளியேற்றுகிறார்கள்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoff-immoral-junior-vikatan/

கார்ப்பரேட் தாக்குதல்களும், அரசு வன்முறையும் – பு.ஜ.தொ.மு அரங்குக்கூட்டம்

அரங்கக் கூட்டம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நாள் : மே 20, 2017, சனிக்கிழமை நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடம் : திருவான்மியூர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-attacks-and-state-violence-ndlf-discussion-meeting-ta/

ஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்!

பல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து! கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்! அப்ரைசல் என்ற மோசடி பணிமதிப்பீட்டு முறையை ரத்து செய்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-friends-take-up-cudgels-against-forced-resignations-ta/

ஐ.டி யில் வேலைநீக்கம்! பங்குச்சந்தையில் கொண்டாட்டம்! மிக்சர் தின்னும் அரசுகள்!

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். அது நாம் அனைவரும் சங்கமாக திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-suffer-share-markets-party-governments-fiddle-tamil/

ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்

ஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வரும் மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-legal-and-mass-campaign-against-wipro-cognizant-illegal-retrenchments/

மார்க்சைப் பார்த்து அலறும் முதலாளி வர்க்கம்

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்து அந்த நிலை அவர் மனிதகுலத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு இடமளிக்குமானால் அவர், தான் என்றும் தற்பெருமையுடன் கூடிய குறுகிய சொந்த சுகம், மகிழ்ச்சியைப் பற்றி அதிகம் உணர மாட்டார். அதற்குப் பதிலாக அவருடைய மகிழ்ச்சி கோடிக் கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்”.

Permanent link to this article: http://new-democrats.com/ta/karl-marx-puthiya-thozhilali-article-by-durai-shanmugam/

ஆட்குறைப்பும் ஊழியர் உரிமைகளும் – மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் – வீடியோ

யூனியனில் சேருவதால் வேலை இழக்க நேருமா என்ற கேள்வியைப் பொறுத்த வரை, உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. கருத்துரிமையும், சங்கம் அமைக்கும் உரிமையும் ஒரு அரசியல் சட்ட அடிப்படை உரிமை. தொழிற்சங்கத்தில் சேருவது பாவம் இல்லை, அது ஒரு முறை தவறிய நடத்தையும் இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/layoffs-employee-rights-speech-by-senior-lawyer-balan-haridas-ta/

Load more