June 2017 archive

முகமூடி 2.0

குஜராத்தில் நடந்த முஸ்ஸிம் இனப்படுகொலைகளுக்குப் பிறகு எவ்வாறு அப்துல்கலாம் என்ற முகமூடி தேவைப்பட்டதோ அவ்வாறு இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு தலித் வேட்பாளர் அடையாள முகமூடி தேவைப்படுகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ram-nath-govind-mask/

அறிமுகம்: கக்கூஸ் ஆவணப்படம்

நமது சமூகத்தின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் காணவேண்டிய ஆவணப்படம் கக்கூஸ். இது தமிழ்நாட்டின் மலக்குழி மரணம் மற்றும் கழிவுகளை அகற்றும் மக்களுக்கு ஏற்படும் துயரம் ஆகியவைப் பற்றி சொல்லும் காணொளிப் பதிவு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kakkoos-documentary-intro/

“ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கவும்” : தொழிலாளர் துணை ஆணையர்

ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அளிப்பது, விளக்கம் திருப்தி அளிக்கா விட்டால், விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பது, குழுவின் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுப்பது என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும். தவறினால் தொழிலாளர் துறையில் மனு கொடுக்கலாம், வழக்கு நடத்தலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/complain-to-inspector-of-labour-against-hr-harassment/

செய்தியும் கண்ணோட்டமும் – பொன்னார், கிரண்பேடி சவடால்கள்

மக்கள் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டதாய் பொன்னார் சொல்வதன் பொருள், எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் காசுகொடுத்து மக்கள் வாங்கி கொள்ளட்டும் என்பதுதான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-21-06-2017/

சீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி

இந்த அரசும் அரசு நிறுவனங்களும் ஏற்கனவே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து அவர்களை வஞ்சித்து வருகின்றன. தம்மால் வகுக்கப்பட்ட விதிகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு தோல்வியைத் தழுவியுள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/private-education-mafia-humiliates-little-girls/

புதிய தொழிலாளி – 2017 ஜூன் பி.டி.எஃப்

தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி! திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி, தேசபக்தி ஊதுவத்தி, மனிதர்களுக்கு வேலை காலி இல்லை, கம்பளிப்புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி, வேலை கொல்லும்! இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-2017-pdf/

புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை

CTS CEO Frank D’Souza

“லட்டு இருப்பதால்தான் ஈக்கள் மொய்க்கின்றன. லட்டை அகற்றி விட்டால் எல்லோரும் கலைந்து விடுவார்கள்” என்று நிர்வாகத் தரப்பும், தொழிலாளர் அலுவலரும் பேசிக் கொண்டதை கேட்ட ஊழியர்கள், ஊழியர்கள் ஒன்றாக திரண்டு விடுவதை எப்படியாவது தடுப்பது என்ற அவர்களது உள்நோக்கத்தை புரிந்து கொண்டனர். தொழிற்சங்கமாக அணிதிரண்டு போராடுவதுதான் ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஒரே வழி என்று உணர்ந்து கொண்டனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/labour-department-advises-cts-to-allocate-projects-to-employees/

பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலைபறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு!

இணையத்தில் மட்டுமே குமுறல்களை பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தை விட்டு வெளியில் வந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால் எந்த ஜென்மத்திலும் வேலை கிடைக்காது என்கிற அச்சத்தை தூக்கியெறிந்தாக வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/thousands-of-employees-retrenched-corporate-terror/

கால்நடை வர்த்தகத் தடை, தொழிற்சங்கம் – வரலாறும் அரசியலும் : அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அரங்கக் கூட்டம் நாள் : சனிக்கிழமை ஜூன் 17, 2017 நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடம் : திருவான்மியூர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/cattle-ban-unions-history-and-politics-discussion-meeting-ta/

ஐ.டி ஆட்குறைப்பு: கனவு கலைகிறது, நிஜம் சுடுகிறது!

வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற் போலப் புரிய வைக்கிறது, ஐ.டி துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoffs-dream-in-decline-reality-bites/

செய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்

போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/let-maharajas-rejoice-ta/

வாழ்க்கையை தலைகீழாக்கி விட்டார்கள் – விப்ரோ ஊழியரின் குமுறல்

இது விப்ரோ ஊழியர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல். இதில் உள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்ள கூடுதல் விளக்கம் எதுவும் தேவையில்லை. சில வரிகளை மட்டும் கொட்டை எழுத்தில் மாற்றியிருக்கிறோம். வணக்கம் புஜதொமு, எங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பற்றி new-democrats.com தளத்தின் வாயிலாக தெரியப் படுத்தியதற்கு நன்றி. எனக்கு ஐடி துறையில் 20 வருட அனுபவம் உள்ளது. நான் இதுவரை தொழிலாளர் நலச் சட்டம் ஐடி ஊழியர்களுக்கு உதவும் என்று நினைக்கவில்லை. நான் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-upside-down-in-a-matter-of-a-week-a-wiproites-trauma-ta/

இன்ஃபோசிஸ் : ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா?

ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா! தமிழக அரசே! 48 மணி நேரம் தொடர்ச்சியாக இளையராஜாவை வேலை வாங்கிய இன்போசிஸ் மீது நடவடிக்கை எடு! ஐ.டி துறை நண்பர்களே! 8 மணி நேர வேலை, பணி பாதுகாப்பு உரிமைகளை வென்றெடுப்போம்! தொழிற்சங்கமாக அணிதிரள்வோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/infosys-it-company-or-death-camp-poster-ta/

செய்தியும் ஐ.டி ஊழியர்களின் கண்ணோட்டமும் – ஜூன் 3, 2017

தனித்தனியே குமுறுவதையும், பதிவிடுவதையும், நையாண்டி செய்வதையும் அறுவடை செய்து இதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி மெரினாவில் மீண்டும் களம் காண ஒருங்கிணைக்கும் கடமை நம்முன் உள்ளது !

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-03-06-2017/