July 2017 archive

“நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை” – தொலைக்காட்சி விவாதம்

“முதலாளிகள் மட்டும் FICCI-ல இருக்கீங்க, நாஸ்காம்ல இருக்கீங்க. எங்களுக்கு சங்கம் வேண்டாமா?” – ஊழியர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-bats-for-it-employees-in-2015-video/

“உழைப்பை கழித்து விட்டு பார்த்தால், முதலாளிகள் வெறும் ஜீரோதான்” – உரை

“இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம்னு சொல்றாங்க. எந்தப் பொருளையும் எடுத்துக்கோங்க, இதில உழைப்ப கழிச்சிட்டு முதலாளியோட பங்களிப்பு என்னன்னு கேட்டீங்கன்னா, ஒண்ணுமே கிடையாது”

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalists-and-workers-who-makes-things-audio/

“யூனியன்ல ஜாய்ன் பண்றத பத்தி யோசிங்கன்னும் சொன்னேன்” – ஐ.டி லே-ஆஃப் ஒலிப் பதிவு – 2

“ஐ.டி கம்பெனிகளை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என்று நிறுவன தரப்பில் வாதிட்டிருக்கின்றனர். அதை எதிர்த்து, “ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வருகிறார்கள்” என்று ஊழியர் தரப்பு வைத்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-unionize-audio-2/

ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – ஆடியோ

“யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும் ஆர்கனைஸ் பண்ணணும் சார்., முதல்ல நம்ம துறையில நம்ம ஒண்ணா சேரலாம்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-unionize-audio-1/

விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்களா? ஒரு மாற்றை முன் வைக்கிறார்களா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-farmer-it-employees-campaign-to-save-farmers-ta/

யூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்

இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று. அதன்படி பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், பூனே, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-office-bearers-executive-committee/

நீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் ! – சில குறிப்புகள்

வினாத்தாள் கசிவு, வினாத்தாளில் ஏற்றத்தாழ்வு, எய்ம்ஸ் கல்லூரி இடங்கள் பெரிய விலைக்கு விற்கப்படுவது ஆகியவை குறித்து அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆனந்த ராய். வியாபம் ஊழலையும் அம்பலப்படுத்தியது இவர்தான். கூடிய விரைவில் இவர் வீட்டுக்கும் ரெய்டு வரும், அதில் ஏதும் சிக்கவில்லை என்றால் அவர் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த கோழிக்கறி மாட்டுக் கறியாக மாறி அவரது உயிரையும் வாங்கக் கூடும்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-exam-puthiya-jananayagam-article-some-notes/

“இல்லுமினாட்டி” – புத்திசாலித்தனமான ஏமாற்று கட்டுக்கதை

இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/iluminati-a-cleverly-constructed-story-to-deceive/

சென்னை ஐ.டி சங்கக் கூட்டம் – இந்திய ஐ.டி ஊழியர்கள் ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்!

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பயம், யூனியன் சேர்வது குறித்த தயக்கம், அவர்களுக்கு யூனியன் குறித்த விழிப்புணர்வை தெளிவாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும், யூனியன் சேர்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்துகள் பல விவாதிக்கப்பட்டன..

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-meeting-lays-a-strong-foundation-for-unity-of-indian-it-employees/

விவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்?

விவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார்? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன? அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-crisis-what-can-it-professionals-do/

ஒன்றுபடுத்துவோம், ஒன்றுபடுவோம், சங்கமாக அணிதிரள்வோம் – ஆடியோ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவரின் ஆடியோ செய்தி. “ஐ.டி ஊழியர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் தமது பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு சங்கமாக அணிதிரள்வதுதான் ஒரே வழி.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-small-step-for-a-giant-leap-ndlf-it-employees-wing-meeting-ta/

விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் அரசு – கார்டடூன்

இன்று விவசாயம் அழிவது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது இல்லை. பல வருடமாக, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிட்டே இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்) விவசாயத்தை புறக்கணித்து உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக விவசாயிகளை கொள்ளை அடிக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporates-sucking-farmers-blood-cartoon-ta/

அடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம்!

அமெரிக்காவில், கருப்பின மக்கள் ஒரு இனவாத முதலாளித்துவ அமைப்பில் வாழ்கின்றனர். இனவாத முதலாளித்துவம், போலீசாரின் நவீனகால படுகொலை அணிவகுப்பு மூலமும், இலாப நோக்கிலான பெருவீத சிறைவாசம் மூலமும் , நிறுவன ரீதியான பொருளாதார சமத்துவமின்மை மூலமும் கருப்பு சிறுபான்மையினரின் மீது தனது அதிகாரத்தை செலுத்துகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-slaves-built-american-capitalism-ta/

முதலாளித்துவ குப்பை மனிதன், இயற்கை அழிவு – மீம்ஸ்

முதலாளித்துவம் திணிக்கும் நுகர்வு கலாச்சார குப்பை…இயற்கையை சூறையாடும் பேராசையை வளர்ககிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/garbage-filling-capitalistic-culture-destroys-earth-cartoons/

வதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்

மேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது நகரங்களில் அடிமட்ட கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-distress-and-rss-concern-an-experience/

Load more