August 2017 archive

நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!

This entry is part 10 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

இப்பொழுது நடக்கும் பணிநீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை பணிநீக்க முயற்சி செய்கின்றன, நிறுவனங்கள். இதன் பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 40 வயதில் வேலையை விட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-9/

முதலாளிகளைக் காப்பாற்றும் மோடி அரசு, விவசாயிகளை சந்தையின் தயவில் விடுகிறது

தனியார் முதலீட்டாளர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் வகையில் சந்தை சக்திகள் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது. ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களை விவசாயிகளுக்கு லாபகரமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளுடனான அரசின் சமூக ஒப்பந்தம் என்ன ஆனது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-18082017-ta/

பி.ஈ, இப்போது எம்.பி.ஏ – பல தனியார் கல்லூரிகள் எதற்கும் லாயக்கில்லை

“இந்த வருடம், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட 1.47 லட்சம் மாணவர்களுக்கு முக்கியமான பிரிவுகளில் ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 46% (68,735) இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. “

Permanent link to this article: http://new-democrats.com/ta/be-now-mba-many-private-colleges-are-worthless-ta/

“ப்ளூவேல்” ஏன் கொல்கிறது?

இதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த “ப்ளூவேல்” விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும் போதை என்று தற்கொலை வரை கொண்டு செல்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/why-bluewhale-kills/

ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?

This entry is part 9 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

NDLF IT Employees Wing என்பது அனைத்து பெரிய மற்றும் சிறிய நிர்வாகங்களின் பணிபுரியும் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் நலனுக்கான சங்கம் அதனால் அனைத்து நிறுவன ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிற்சங்கத்தில் சேர முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-8/

ஐ.டி ஆட்குறைப்பு – அரசு தலையிட வேண்டும்!

கடந்த மே 17-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பகவினாயகம், சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் வீடியோ பதிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoffs-ndlf-it-employees-wing-press-meet-video/

கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்

இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. “நாங்கள் எந்தவொரு மருத்துவத் திட்டத்தின்கீழும் வருவதில்லை” என்ற அவர் “மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில் 80 சதவிகிதம் கிராமப்புற ஊழியர்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-22082017-ta/

அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?

This entry is part 8 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும் பழமொழி “பாம்பு சாப்பிடும் ஊருக்கு சென்றால் நடுக்கண்டம்” என்று.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-7/

இன்ஃபோசிஸ் விஷால் ஷிக்கா, நாராயண மூர்த்தி : பெரிய இடத்து ஊழல்களுக்கு தண்டனை உண்டா? – ஆடியோ பதிவு

1000 பங்குகளை தனது ஊதியத்தின் ஒரு பகுதியாக பெற்ற ஒரு இன்ஃபோசிஸ் ஊழியர் இந்த 2 நாட்களில் மட்டும் சேமிப்பில் சுமார் ரூ 1.5 லட்சம் இழந்திருக்கிறார். பங்குச் சந்தையில் வந்து பணத்தைக் கொட்டும் வாரன் பஃபெட்டுகளையும், ஜூன்ஜூன்வாலாக்களையும் போல ஒரு ஊழியரைப் பொறுத்தவரையில் இது மூலதன மதிப்பில் வீழ்ச்சி இல்லை அது, அவரது சம்பளத்தில்  இருந்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைத்த பணத்தில் ஏற்பட்ட இழப்பு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/infosys-allegations-conform-to-indian-corporate-pattern/

காக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் ஆட்குறைப்பு – விளக்கம் கேட்கிறது தமிழக அரசு

பணி பாதுகாப்பு தொடர்பாக ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாங்கள் தொழிலாளர் இணை ஆணையர் முன்பு ஐ.டி நிறுவனங்களுடன் நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தையில் முன்வைத்து தீர்வு கோரவுள்ளோம். ஊழியர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை combatlayoff@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-government-calls-cognizant-tcs-wipro-infosys-and-ibm-to-explain-layoffs-ta/

போராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்

கே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும்? ப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும் (GPF) நேரடியாக உங்கள் வீட்டு கூரை பிய்த்து யாரும் போடவில்லை. பல தொழிற்சங்கங்களின் வேர்வை மற்றும் உழைப்பின் கூலியையே பெறுகிறீர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/12-excuses-by-people-trying-to-evade-struggles/

டாஸ்மாக் சாராயத்திற்கு குழி தோண்டும் பெண் அதிகாரம்! உழைப்பு அதிகாரம்!

கட்டிட பணியிலும், கூலி வேலையிலும் தினமும் உழைத்து ஓடாகும் இந்த உழைக்கும் பெண்கள் அதிகாரத்தை கையில் ஏந்தும் போது, டாஸ்மாக் கடை என்ன, ஊழல், மதவாதம், சாதிய வாதம், கார்ப்பரேட் கொள்ளை என உழைக்கும் மக்களை சுரண்டும் அனைத்துக்கும் சவக்குழி நிச்சயம் தோண்டப்படும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/image-and-message-23082017-ta/

மெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

யூனியன் மூலமாக சட்டரீதியாக எதிர்கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த மனுவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஊழியர்கள் புராஜக்ட் கொடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது, variable pay வெட்டப்படுவது, ராஜினாமா செய்யும்படி எச்.ஆர் அதிகாரிகளால் மிரட்டப்படுவது போன்றவற்றை மன உறுதியுடன் தைரியமாக கையாண்டு வருகின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-monthly-meeting-august-2017/

ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?

This entry is part 7 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மனக் கண்ணில் எச்.ஆர் அதிகாரி உங்களை அழைத்து ராஜினாமா செய்யச் சொல்வதாக ஓட்டிப் பாருங்கள். அதாவது, இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுக்கு மாதா மாதம் கிடைத்துக் கொண்டிருக்கும் சம்பளம் கிடைக்கப் போவது இல்லை. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-6/

70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்

“மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய வந்தது.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/up-bjp-governments-criminal-negligence-and-corruption-killed-70-children-ta/

Load more