November 2017 archive

போராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

புகைப்படங்கள் : பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/women-demonstrate-in-support-of-striking-nurses-ta/

கடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது!

வழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும், தலையை வெட்டி வீச வேண்டும் (மார்ட்டின் லூதர்)

Permanent link to this article: http://new-democrats.com/ta/martin-luther-on-usury-capital-ta/

செவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற “எடப்பாடி” அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது! நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில் இறங்குவோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-striking-nurses-ta/

இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?

This entry is part 9 of 11 in the series இந்திய அரசின் வரலாறு

ஆங்கிலேய கவர்னர் ஜெனரல், இராணுவத் தலைமைத் தளபதி, செயலகம் மற்றும் எல்லாத் துறைகளின் தலைமை உள்பட – காலனிய அரசின் அதிகார வர்க்க இராணுவ எந்திரத்தையும், அரசியல் அதிகாரத்தையும் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகளான தரகு முதலாளிகள் – நிலப்பிரபுக்களிடம் மாறியதை, உண்மையான தேசிய விடுதலை மற்றும் சுதந்திரம் என்று வர்ணிப்பது உண்மையில் ஒரு மோசடியாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-9/

கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

பல நேரங்களில் வங்கிகளும் சம்பளம் வாங்கும் வர்க்கத்திடமும், சிறு வணிகர்களிடமும் கந்துவட்டி போன்று  வசூலிக்கின்றன. இந்த அதிக வட்டி வசூலிப்பது சட்டத்திற்கு உட்பட்டே நடைபெறுகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/credit-card-debt-is-legal-usury/

எமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே! இன்னும் என்ன தயக்கம்?

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உரிமைப்போராட்டம் விப்ரோவுக்கு மட்டுமல்ல, அனைத்து ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியதே! பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள்!. நமது உரிமைகளை நிலைநாட்டுவோம், வாருங்கள்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-upholds-the-rights-of-it-employees-ta/

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?

This entry is part 8 of 11 in the series இந்திய அரசின் வரலாறு

ஐயா, நான் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதை எரித்து ஒழிப்பதற்கான முதல் நபராக நான் இருப்பேன் என்று சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. அது யாருக்கும் பொருத்தமானதாக இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-8/

ஐ.டி துறையில் சட்டப்படி ஆட்குறைப்பு (Retrenchment) எப்படி நடக்க வேண்டும்?

ஆட்குறைப்பு நடவடிக்கையில் கடைசியாக பணியில் சேர்ந்த தொழிலாளர்தான் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஆட்குறைப்பு என்ற பெயரில் குறைந்த காலம் பணியில் சேர்ந்த தொழிலாளரை பணியில் வைத்துக் கொண்டு நீண்ட காலம் பணிபுரிந்த தொழிலாளரை பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது. (Last Come First Go) என்று இதனைக் குறிக்கலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mandatory-requirements-for-retrenchment-in-india-ta/

இலை உதிர்வதைப் போல..

கடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார்.
போனால் வேலைதானே! தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/we-are-not-resources-we-are-humans/

காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

This entry is part 7 of 11 in the series இந்திய அரசின் வரலாறு

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-7/

சட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நவம்பர் 18, 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 3 மணி முதல் 7 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-handle-layoff-threats-achievements-of-ndlf-it-and-membership-campaign-ndlf-it-union-meeting-ta/

பண நெருக்கடி கையை கடிக்கிறதா? காரணங்கள் ரகசியமில்லை

பொதுவாக பணப் புழக்கம் குறைவாக இருப்பதாகவும், உங்களுக்கு வரும் வருமானம் சுருங்கியிருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு காரணம் தேவையான அளவு பணத்தை வெளியிடாத மோடி அரசின் மூர்க்கம்தான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/do-you-feel-cash-crunch-three-not-so-secret-reasons-ta/

வட்டி : தொழிலாளியின் கூலியை அரிக்கும் முதலாளித்துவ காசநோய்

உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் நுகர்வு கலாச்சாரத்தை ஏவி விட்டுள்ளனர். தேவைக்கு வாங்குவது என்பதிலிருந்து ஆடம்பரத்துக்கு வாங்குவது என்று நமது கலாச்சாரம் மாறி விட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ususry-a-killer-disease-bred-by-capitalism/

மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 – ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் நவம்பர் 19 அன்று

நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சி நினைவு நாளன்று நடைபெறவிருந்த ரசியப் புரட்சி 100, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150 விழா கூட்டம், சென்னையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வரும் நவம்பர் 19-ம் தேதி அதே இடத்தில் நடைபெறவுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/capital-150-russian-revolution-100-nov-19-meeting-ta/

சிலுப்பும் பாசிசமும், மிரட்டும் இராணுவவாதமும்

பாசிசம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு விளைவாகும். முதலாளித்துவ உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சமூக உறவுகளை பாதுகாப்பதற்கான ஒரு பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்கான ஆயுதம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/strutting-fascism-and-swaggering-militarism-ta/

Load more