December 2017 archive

வெரிசான் பயங்கரவாதம் : கார்ப்பரேட் ஆண்டைகளும், கொத்தடிமை உழைப்பும்

தொடரும் கார்ப்பரேட்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்! நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம்! இன்று வெரிசான் – 900 IT தொழிலாளர்கள் பலி!! நாளை யார்? நாம் என்ன செய்ய போகிறாம்???

Permanent link to this article: http://new-democrats.com/ta/terror-by-verizon-corporate-overlords-and-modern-bonded-labour/

ராணிப்பேட்டை முதலாளித்துவ பயங்கரவாதம் : 3 தொழிலாளிகள் படுகொலை!

தொழிலாளர்களே ! முதலாளிகள் வாழ நாம் செத்தது போதும்!  நம்மையும், பிறவர்க்கத்தையும் சுரண்டும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க வீதியில் இறங்குவோம் !

Permanent link to this article: http://new-democrats.com/ta/ranipet-leather-workers-killed-by-capitalist-terror/

வெரிசான் அராஜகம் : 21-ம் நூற்றாண்டில் நடப்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியா?

“இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களும், டாடா போன்ற நமது நாட்டு நிறுவனங்களும் தான் நிறைய கிளைகளை தொடங்கவேண்டும், தொடங்கினால்தான் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு வளரும், வல்லரசாகும்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-layoffs-are-we-living-under-21st-east-india-company/

எது பொருத்தமான வாழ்க்கை தொழில்?

நம்மை அடிபணிந்து கருவிகளாக செயல்பட வைக்கும் தொழில் நமது மதிப்பை உறுதி செய்வதாக இருக்க முடியாது. மாறாக, நமது சொந்த வட்டத்தில் தன்னிச்சையாக செயல்படுவதான தொழில்தான் நமது மதிப்பை உறுதி செய்ய முடியும். வெளித் தோற்றத்தில் மட்டுமே இருந்தாலும் கண்டனத்துக்குரிய செயல்பாடுகளை கோராத தொழிலால்தான் மதிப்பை உறுதி செய்ய முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/are-we-in-the-right-profession-ta/

சட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை

பிரிவு 25Mக்கு முரணான வகையில் Lay–Off விடப்பட்டால் சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/penalty-for-illegal-layoff-benching/

1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

This entry is part 11 of 11 in the series இந்திய அரசின் வரலாறு

இந்த அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதைத் தவிர நமது நாட்டையும் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கான மையமான, அடிப்படையான, சாராம்சமான பிரதானப் பணி வேறெதுவுமில்லை.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-11/

திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம்.
இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/reliance-ambani-family-riches-through-swindle/

நிலைமை மோசமாத்தான் இருக்கு, ஆனா கம்யூனிசம்தான் தீர்வா?

சமீபத்தில் வெரிசான் லே ஆஃப் நடந்த போது, 10 ஆண்டுகள் வரை கம்பெனியில் வேலை செய்த ஊழியர்களை ஒரு நாள் காலையில் சீட்டு கிழித்து, செக்யூரிட்டி காவலோடு வெளி கேட்டில் கொண்டு விட்டு விட்டார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/political-discussion-with-members-of-public/

ஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, “ஆட்குறைப்பே செய்யவில்லை. வழக்கு போட்டிருப்பவர்கள் எல்லோரும் தாமாக ராஜினாமா செய்து விட்டு வெளியேறியவர்கள்தான்” என்று பச்சைப்பொய்யை வாரியிறைத்தது,  விப்ரோ நிர்வாகம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-in-it-sector-corporate-scare-tactics/

வேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு

இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/state-recruiting-funding-apprendices-for-corporates/

புதிய தொழிலாளி – 2017 டிசம்பர் பி.டி.எஃப்

குமரியை தாக்கிய ஒக்கி புயல் தரை தட்டிய அரசுக் கப்பல், வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட்டுகள், ஓலா-உபேர் டாக்சிகள், பிரிக்கால் தொழிலாளர்கள், அம்பானியின் வெற்றி இரகசியம் மற்றும் பிற கட்டுரைகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-december-2017-pdf/

வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

“ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க”

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-membership-campaign-infront-of-verizon-office/

தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்

This entry is part 10 of 11 in the series இந்திய அரசின் வரலாறு

அரசாங்கம் பிரதிநிதித்துவ சபையில் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற குழுவின் தலைவர் ஆளுநரால் அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறார். அவர் தனது விருப்பப்படி அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-10/

Verizon பணிநீக்கம், மீனவர் போராட்டம், சங்க நடவடிக்கைகள்

நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை டிசம்பர் 14,  2017 அன்று நடைபெறும். இடம்: பெரும்பாக்கம் தேதி: 16-12-2017; நேரம்: 04: 00 PM to 06:00 PM நிகழ்ச்சி நிரல் 1. சங்க நடவடிக்கைகள் (A). Wipro தொழிலாளர்கள் தொடர்பான 2K தொழிற்தாவா. (B). உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார  (Campaign) திட்டம். 2. ஒக்கிப் புயலும், மீன்பிடித் தொழிலும். 3. Verizon சட்ட விரோத பணிநீக்கம் பற்றி. அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். – …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-handle-layoff-threats-achievements-of-ndlf-it-and-membership-campaign-ndlf-it-union-meeting-ta-2/

வெரிசான் லே ஆஃப் – நம் முன் இருக்கும் வழி என்ன?

தொடர்ச்சியாக நஷ்டம் காட்டும் நிறுவனம்தான் ஆட்குறைப்பு செய்ய முடியும். அதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே ஊழியர்களை மிரட்டி கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கிறார்கள்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-layoff-the-way-forward-audio/

Load more