January 2018 archive

“இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா” – உண்மை என்ன?

21 ஆம் நூற்றாண்டில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. டிஜிட்டல் உலகத்தில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. முக புத்தகத்தில் தன் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொள்வது தங்கள் சாதிக்கென்று பக்கங்களை ஆரம்பித்து கொள்வது என்று சாதி அதி தீவிரமாக பரவி இந்த சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கிறது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/caste-reality-maruthu/

ஒப்பந்த உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கம் – அழைப்பு வீடியோ, படங்கள்

ஜனவரி மாதம் 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கு தொடர்பான அழைப்பு வீடியோ, புகைப்படங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/contract-labour-abolition-meet-photos-invitation-videos-ta/

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி!

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப் மட்டுமே தெரிகிறது என்பதால் இப்படி முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/black-friday-by-amazon/

புதிய தொழிலாளி – 2018 ஜனவரி பி.டி.எஃப்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மற்றுமொரு படுகொலை, சுரங்கத் தொழிலாளர் வாழ்க்கை, ஐ.டி – இந்தியாவின் மிகப்பெரிய காண்டிராக்ட் உழைப்புத் துறை, ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம், அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி, ஓசூர் மைக்ரோ லேப் ஆலையில் பயிற்சித் தொழிலாளி அஜித்குமார் படுகொலை

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2018-pdf/

போக்குவரத்துத் தொழிலாளர்களே! மக்களைச் சுரண்டும் அரசுக்குக் கருவியாகாதீர்கள்!

இப்போது திருடிய கூட்டம் திருடிய பணத்தை திருப்பித் தருவதற்கு பதிலாக மக்களிடம் திருட கட்டணம் உயர்த்தியிருக்கிறது. அன்றாடம் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் மக்கள் யார் என்றும், அவர்களது வருவாய் என்னவென்றும் உங்களுக்குத் தெரியும். இப்படி மக்களிடம் திருடி திருடர்கள் தப்பிப்பதை ஏற்கப்போகிறீர்களா?

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/bus-fare-hike-ndlf-it-poster/

எதிர்காலத்தை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தேடிப் போக வேண்டிய ஒவ்வொரு துறையும் அராஜகமாக மிச்சம் மீதியின்றி துடைத்தெடுக்கப்படுகின்றது. நாம் இவற்றைப்பற்றி அக்கறையின்றியோ, ஒதுக்கி கடந்துவிடவோ முடியுமா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-face-the-future-challenges/

2018-ல் ஐ.டி யூனியனின் முதல் கூட்டம் – அனைவரும் வருக

தொழிலாளர் துறை, நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்த அரசமைப்பு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை சென்ற ஆண்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்தின. உழைக்கும் மக்கள் நலனை பலி கொடுத்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசை கேள்விக்குள்ளாக்கி, நமது உரிமைகளை போராடி பெறுவதுதான் வழி என்று புரிய வைத்தன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-january-2018-ta/

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு

நீதிமன்ற நாட்டான்மைத் தனத்திற்கு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்வதே தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தினுடைய மட்டுமல்ல இந்தியாவின் எல்லா உழைக்கும் மக்களின் ஆதரவு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் வெற்றியை இந்தியாவின் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/from-the-ranks-of-protesting-transport-workers/

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு! – நோட்டிஸ்

கருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை
பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில்

Permanent link to this article: http://new-democrats.com/ta/put-an-end-to-contract-system-notice-ta/

ஐ.டி துறை நமது நாட்டுக்கு செய்தது என்ன?

ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்த விஷயங்களின் பிரதிபலிப்பாக இந்த ஐ.டி/ஐ.டி சேவை துறை வளர்ந்து வந்துள்ளது. ஆனால், இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரமோ தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-it-outsourcing-industry-a-report-1/

இது போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல – ஐ.டி ஊழியர்களே ஆதரியுங்கள்!

பிரச்சனை தொழிலாளர்களின் ஒழுங்கு பற்றியது அல்ல. ரூ 7,000 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை மடை மாற்றிய அதிகாரிகளின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து? முந்தைய சம்பள ஒப்பந்த காலம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் போடுவதற்கு இழுத்தடித்து அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து?

Permanent link to this article: http://new-democrats.com/ta/its-not-only-transport-workers-it-employees-should-also-join/

போக்குவரத்துத் தொழிலாளிகளே மக்களிடம் செல்லுங்கள்

உங்களுடைய நண்பர்கள், உங்களுக்கானவர்கள் மக்கள்தான். உங்களது கோரிக்கைகளை மக்களிடம் கொண்டுசேருங்கள். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் புகைப்படங்களைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், பிரசுரமாக போட்டு மக்கள் கைகளில் சேருங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/transport-workers-go-to-the-people/

எளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே

உங்கள் உழைப்பில் உண்டான பணத்திலிருந்துதான், முதலாளி புதிய இயந்திரங்களை வாங்குகிறான். அந்தப் பணத்திலிருந்துதான் ஆலைகளைக் கட்டுகிறான். அந்த ஆலைகளிலும் இயந்திரங்களிலும் வேலை செய்வது நீங்கள், உங்களை வேலை வாங்கி உற்பத்தியை இயக்குவது, உங்களைப் போலவே கூலி அடிமைகளான மேனேஜர்களும், ஃபோர்மேன்களும்தான்! பின்னர் இந்த முதலாளி எங்கிருந்து வந்தான்? அவன் வேலைதான் என்ன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/simple-socialist-truths-paul-lafargue-ta/

Menporul Mugathirai / மென்பொருள் முகத்திரை – Tamil Short Film

இரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு அல்ல மொழி

Permanent link to this article: http://new-democrats.com/ta/menporul-mugathirai-ta/

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல, தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்!

  • ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-in-solidarity-with-transport-workers-strike/

Load more