February 2018 archive

கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள், நமது கடமை என்ன?

சங்கமாக திரண்டும், திரளவும் வாய்ப்புள்ள தொழிலாளி வர்க்கம் உறுதியான, சமூக அக்கறையுள்ள, புரட்சிகர தலைமையால் வழிகாட்டப்பட்டு தம் முன் இருக்கும் மகத்தான பணியை நிறைவேற்ற வேண்டும்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/historic-task-infront-of-working-class/

மக்களின் உயிருக்கு விலையாக கார்ப்பரேட் நன்கொடை பெறும் அரசியல்வாதிகள்

அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அரசியல்வாதிகளே, கல்வியில் சிறந்த அதிகாரிகளே, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம், மீனவர்கள் ஒக்கி புயலில் மரணம் பெண்கள் தாக்குதல்களில் மரணம், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம். இதற்கெல்லாம் விலையாக கார்ப்பரேட்டுகளிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-funds-for-taking-people-lives/

தொலை தொடர்புத் துறை முதலாளிகளின் கண்ணீர் துடைக்கும் மோடி அரசு

மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் சேவை வழங்குவதாக சிம் கார்டில் கூறிய நிறுவனங்கள் பல தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. உதாரணமாக BPL, IDEA, DOCCOMO, UNINOR, RELIANCE, தற்போது AIRCEL வரை திவாலாகிப் போய் வாடிக்கையாளர்களை நடுக்கடலில் விட்ட அத்தனையும் தனியார் நிறுவனங்கள்தான்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/telecom-companies-spectrum-bank-loan-profits/

உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது, எப்பாடு பட்டாவது குழந்தைகளை படிக்க வைக்க பார்ப்பது, உடலுக்கு ஏதாவது வந்து விட்டால் வாழ்க்கை நாசமாகிப் போவது என்று போராடி கொண்டிருக்கிறார்கள்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-working-people-cows-farmers-and-us/

“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”

உண்மையில் வங்கிகள் யார் கையில் இருக்கின்றன என்பது பிரச்சனை இல்லை. பிரச்சனை, பொருளாதாரத்தின் மீதான தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம்தான். ஊழலும், மோசடியும் முதலாளித்துவத்தின் உயிரணுவிலேயே இருப்பவை. முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டாமல் அவற்றை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/let-nirav-modis-manage-banks-ta/

அப்ரைசல் முறை பற்றி ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

அப்ரைசல் முறையானது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கண்டும் காணாமல் போகும் சுயநலமான கேவலமான பண்பை ஊழியர்களிடையே விதைத்திருக்கிறது. அதனால்தான் 10லிருந்து 12 மணி நேரமாக கம்பெனியில் அடிமைகளாக வேலை பார்க்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal-system-a-discourse/

மோடியின் “துல்லிய தாக்குதல்”, தமிழக அரசின் வைஃபை – கருத்துப் படங்கள்

கருத்துப் படங்கள் : பிரியா

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-surgical-strike-tn-govt-wifi-memes/

ஐ.டி துறையில் பவுன்சர்கள்

தொழிற்சங்கம் என்று வந்தாலே முதலாளிகளுக்கும் அவர்களது நீதிமன்றங்களுக்கும் கொலை வெறி ஏற்படுகிறது. இந்த கொலைவெறி முதலாளித்துவத்தின் இரத்தத்திலேயே இருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bouncers-in-it-companies/

நீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்

நீரவ் மோடி ஏதோ விதி விலக்கு என்று யாரும் நினைத்து விடலாம்.  இந்திய முதலாளிகள் இப்படி மக்கள் பணத்தில்தான் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், பொறுப்பில்லாத ஊதாரி வாழ்க்கை நடத்திக் கொண்டு தம்மால்தான் நாடே இயங்குவதாக பீலா விடுகிறார்கள்; உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கு புதுப்புது திட்டங்கள் தீட்டுகிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/nimos-11-3k-crore-loot-media-and-modi-government-making-fools-of-people-ta/

புதிய தொழிலாளி – 2018 பிப்ரவரி பி.டி.எஃப்

பட்ஜெட்டில் தொழிலாளர் சட்ட திருத்தம் : இடையறாது முதுகில் குத்துகிறது, மோடியின் அரசு, வர்க்கமே மெய்யடா! வர்க்கப் போராட்டத்தில் உய்யடா!, பெண் தொழிலாளர்களே! போராட வாருங்கள்! மகளிர் தினம் அழைக்கிறது!, உழைப்பு யாருது? சொத்து யாருது, ஐ.டி துறையில் பவுன்சர்கள், ஆடிப்போன “ஆடி” “பென்ஸ்” சொகுசு கார்கள்! – இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-february-2018-pdf/

ஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்

Appraisal முறையையே முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை இலக்காக கொள்வது என்று சங்க உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. BPO/BPS வேலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான Appraisal I. T. ஊழியர்களிடமிருந்து வேறுபடுவதாகவும், இதனை பற்றி  விவாதிக்கப்பட வேண்டும் என உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-february-2018/

நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

This entry is part 22 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ஊழலை ஒழிப்பதற்கு இந்த சின்ன சிரமத்தை சகித்துக் கொள்ளும்படி உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பிற குஜராத்தி முதலாளிகளை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லையில் நமது வீரர்கள் தமது உயிரையே தியாகம் செய்யும் போது இதைக் கூட சகித்துக் கொள்ளக் கூடாதா என்று விளக்குங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/nimos-11-2k-cr-loot-want-another-surgical-strike-from-namo-ta/

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

சென்னையில் நேற்று முன்தினம் (13/2/2018) அதிகாலை 2 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/companies-responsible-for-security-of-women-employees/

பிப்ரவரி மாத சங்கக் கூட்டம்

சங்க உறுப்பினர்களே, நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது. இன்றைய சூழலில் நமது துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது என்பது மிகவும் குறைந்துள்ளது. இருக்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் போராட வேண்டியுள்ளது. நமது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற ஆபத்து நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. வேலையைத் தக்க வைக்க கடினமாக உழைக்கவும், அதிக …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/

படிப்பதும் ஒரு போராட்டமே! படித்தெழு தொழிலாளி வர்க்கமே!

ஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும்? என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/reading_is_also_a_struggle/

Load more