April 2018 archive

மாவோயிஸ்டுகள் : தேசத்தை பாதுகாக்க போராடுபவர்கள்

செய்தி: மகாராஷ்டிர மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிராக நடந்த தாக்குதலில் இது மிகப்பெரிய வெற்றியாகும். கண்ணோட்டம்: மாவோயிஸ்ட்கள் யார் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கார்ப்பரேட்டுகளின் திட்டங்களுக்காக காட்டுப்பகுதிகளையும் மலைகளையும் விவசாய நிலங்களையும் அழித்து அங்கிருக்கும் பழங்குடி மக்கள் அடித்து விரட்டப்படும்போது உள்நாட்டு அகதிகளாக வாழ வழியில்லாமல் தவிக்கிறார்கள். அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, கார்ப்பரேட்டுகளின் திட்டங்களை நிறைவேற்றி தருவது மட்டுமில்லாமல் சொந்த நாட்டு …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-struggle-to-protect-our-country/

லெனினிடம் கற்போம் : மார்க்சியம் பற்றிய அறிமுகம்

“மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூட நம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/learn-from-lenin-introduction-to-marxism/

கால் சென்டர்/பி.பி.ஓ – கொடுமைகள்

பெண்கள் என்ற உடன் வாடிக்கையாளர்  வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள். அவர்களுக்கு counseling செய்ய ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் அப்படி Counseling செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/call-center-bop-realities/

“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்

நாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது பெண்களை  ஆணுக்கு  அடிபணிந்து சேவை செய்வதற்கான  ஒரு ஜடப்பொருளாக பார்ககும் ஆணாதிக்க மனநிலை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rape-cases-not-to-be-hyped-bjp-minister/

லே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்

தவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி இந்த தொடர்கட்டுரையை ஒரு மின்நூலாக வெளியிடுகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/facing-layoff-threats-ebook-download/

“லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன். மெய்யாலுமா?

இதுபோன்ற அரசியலற்ற கோமாளிகளின் கூத்துக்களை எல்லாம் இன்னும் எத்தனை காலம் சகித்துக் கொண்டிருப்பது என்றுதான் தெரியவில்லை.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/lokayuktha-a-solution-to-corruption-kamalhasan/

சிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா?

பண பலம் இல்லாதவர் எந்த தவறு செய்தாலும் அவரை விடக்கூடாது சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் கோவப்படுகிறோம். ஆனால், இதே பணபலம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வது வெளியே வருவதில்லை. அப்படியே மூடிமறைக்கப்படுகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tough-laws-will-not-punish-sexual-offences/

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்

இன்று முதலாளித்துவ கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கொடூரப்பிடியிலிருந்து மக்களை விடுவித்து உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ நமக்கு லெனின் தேவைப்படுகிறார். லெனின் எழுதிய நூல்களும், அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களும் ஏராளம். அவற்றை தேடி படிப்போம். மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்போம். ஆசான் லெனின் வழி நடப்போம். ஒரு புதிய உலகம் படைப்போம்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/yugamaagi-nindra-lenin/

மோடியை பதவியில் அமர்த்திய கார்ப்பரேட் இந்தியாவுக்கு ஆப்பு

பெரிய செல்வந்தரின் மிகப்பெரிய பயம் திவால் அல்ல, காவல்துறை விசாரணை, வழக்கு.   முக்கியமான கார்ப்பரேட் பெருந் தலைகள் யாரும் இன்னும் சோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை. ஆனால், முதலில் விஜய் மல்லையா, பின்னர் நீரவ் மோடி-மெஹுல் சோக்சி இரட்டையர் விவகாரங்கள் பொருளாதார குற்றங்களை தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றங்களாக்குவதன் விளைவை கார்ப்பரேட் இந்தியாவுக்கு முன்னறிவித்துள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-india-brought-modi-to-power-and-regrets-now-ta/

சீமான், மே 17 தமிழ் தேசியம் – லெனின் சொல்லும் தேசியம்

எந்த விதமான முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/seeman-may17-lenin-shows-the-way-to-working-class/

விவசாயம், உணவு, சுற்றுச் சூழலை நச்சாக்கும் வேளாண் கார்ப்பரேட்டுகள்

பல ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிரிட்டனில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மௌனம் காக்கின்றன. இது இங்கிலாந்தின் அறிவியல் ஊடக மையத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான பொருளாதார நலன் சார்ந்த பிணைப்பின் காரணமாக நிகழ்கிறது. எந்த நிறுவனங்களுக்கு எதிரான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தையும் இருட்டடிப்பு செய்ய முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-monopolies-poison-agriculture-food-health-and-environment-ta/

காவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத அநீதியை, ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழகத்துக்கு இழைத்து வருகிறது இந்திய அரசு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-right-peoples-power-public-meeting-april-28th/

இந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலத் தோன்றினாலும் இதற்கும் இப்போது தமிழ்நாட்டில் நாம் எதிர்த்து போராடி வரும் சில பிரச்சனைகளுக்கு என்ன தொடர்பு என்று பார்க்கலாம்.

  • நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டமும், மீத்தேன் எடுக்கும் திட்டமும் டெல்டா விவசாயத்தை அழிக்கும் என்று தெரிந்தே ஏன் மோடி அரசு அதனை அமல்படுத்த முயற்சி செய்கிறது.
  • காவிரி நீர் இல்லை என்றால் டெல்டா விவசாயம் அழிந்து விடும் என்று தெரிந்தே ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/us-imperialism-exploits-asian-countries/

ஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. சங்க நடவடிக்கைகள் குறித்து
  2. தீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்?
  3. முகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்
  4. வருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-april-2018-2/

பன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு

இந்த வகையான தாக்குதலின் ஆபாசம் எதுவென்றால் அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.. அந்தத் தொடுதல் அருவறுக்கத்தக்கதென்று. ஆனால் “என்னம்மா இது அவர் வயசென்ன..உன் வயசென்ன ..அவர் உனக்கு அப்பா மாதிரி தாத்தா மாதிரி ..இதப்போய் தப்பாப் பேசறியே..” என்பார்கள் பக்கத்தில் இருக்கும் நல்லவர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/banwarilal-purohit-bjps-hindutva-and-insult-to-woman-journalist-ta/

Load more