July 2018 archive

விலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும்

அமைச்சர் அவர்களே நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை?

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-village-experience-of-an-it-employee/

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை” புத்தகம் – வாங்கி வினியோகியுங்கள்

ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.

உங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-life-book-get-and-distribute/

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு –  உறுப்பினர் கூட்டம் 

தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-july-21-2018/

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/did-you-hear-the-voice-of-tech-mahindra-employees-ta/

வெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை! – பத்திரிகை செய்தி

சாலைகளும், புதிய தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நலன் பயக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், ஏற்கனவே இருக்கும் வாழ்வாதாரங்களை வாய்ப்புகளையும் அழித்து அல்ல.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bouncers-for-it-employees-police-for-farmers-press-release/

உலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி

கோவை குடிநீர் வினியோகம் சூயஸ் என்ற பன்னாட்டு கார் ப் பரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது – இவர்கள் மழை நீருக்கும் தடை போட்டு காசு வசூலிக்கக் கூடிய இலாப வெறியர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/coimbatore-water-privatization/

சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

“தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு”

Permanent link to this article: http://new-democrats.com/ta/growth-in-steroids-8-more-greenfield-projects-not-just-salem-chennai-highway-ta/

கொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை

இங்கிலாந்தில் பாதரசம் நச்சுக்கான வரம்பு 100 கிராமுக்கு 1 மி.கி-க்கு மிகாமல் இருக்க வேண்டும் – குடியிருப்பு பகுதிகளில். ஆனால், கொடைக்கானலில் 100 கிராமுக்கு 20 மி.கி அளவு வரைதான் சுத்திகரிப்போம் என்கிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/kodaikanal-mercury-poisoning-treat-us-like-we-were-white-ta/

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் : இன்னும் ஒரு கண் துடைப்பு

குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்குமா அல்லது விசாரித்துதான் தண்டனை கொடுக்கப்படுமா? இல்லவே இல்லை. படித்துக்கொண்டிருக்கும் பாமரன் உனக்கும் எனக்கும்தான், “சட்டம் அதன் கடமை செய்யும்”. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாலாட்டும் நாயாகத்தான் இருக்கும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tamilnadu-lokayukta-another-eyewash-law/

பெரிய பிளாஸ்டிக் மாசு படுத்துபவர்கள் – பிராண்ட் கம்பெனிகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/big-plastic-polluters-banded-packaged-goods-marketers-ta/

மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் – “ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்”?

“என்னடா சொல்ற நான் அவங்க ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்?! அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-naxalbari-a-dialogue/