August 2018 archive

யார் தொழிலாளி? – ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டம் பொருந்தும் : வழக்கறிஞர் விளக்கம்

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள் வீடியோ தயாரிப்பு : சரவணன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-is-a-workers-lawyer-explains/

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

புத்தகம் கிடைக்கும் புத்தகக் கடைகள், இணைய கடைகள், பிற இடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/location-to-pick-up-it-employees-life-fun-or-problems-ta/

ரஜினி என்னும் அரசியல்வாதி – ஒரு ரஜினி ரசிகரின் பார்வையில்

இப்பொழுதும் ரஜினி நல்ல ஒரு நடிகர்தான். பாரதிய ஜனதா இயக்கும் இந்தத் “தேர்தல்”-ல் அவர் வழக்கம் போல சிறப்பாக செயல்படுவார் என்றே நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன. “ரஜினி” கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. இந்தத் “தேர்தல்” படம் ரசிகர்களின் அபிமானத்தை பெறுமா, மக்கள் மத்தியில் வெற்றி பெறுமா என்பதே இப்பொழுது உள்ள சுவாரஸ்யமான கேள்வி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/politician-rajinikanth-a-fans-view/

ஐ.டி யூனியன் – நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் : பத்திரிகை செய்தி

வேலை பறிப்பு, அதிக நேரம் வேலை செய்யச் சொல்வது, பெண்களை குறி வைத்து வேலையை விட்டு நீக்குவது என்று எண்ணற்ற நீண்ட கால பிரச்சினைகளுடன், பல புதிய புதிய பிரச்சினைகளும் உருவாகி வளர்ந்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்ற ஊதியமும் தற்சமயம் வழங்கப்படுவதில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-office-bearer-election-press-release/

வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா?

தொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன் அடிப்படையிலான வேலைகள் பலவும் செழிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/as-technology-changes-the-future-of-jobs-is-asia-prepared/

ஐ.டி யூனியன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்

புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-union-office-bearers-election-results/

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்கம் (கிரீஸ்) – இந்தியாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை

முதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும், அவர்களுக்கு சொம்படிக்கும் மன்மோகன் சிங், மோடி போன்ற அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்து புகழ்பாடும் முதலாளித்துவ அறிவாளிகளையும் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/greece-a-warning-to-indian-capitalistic-path/

கோலமாவு கோகிலா செய்வது தவறில்லையா?

படத்தின் கோலமாவு கோகிலாவாகத்தான் இன்றைக்கு வாழ வேண்டியிருக்கிறது. கோகிலாவுக்கு அம்மா நோய் சிகிச்சைக்கு ரூ 15 லட்சம் என்றால், ஒவ்வொருவருக்கு குழந்தையின் படிப்புக்கு, எதிர்கால உயர்கல்விக்கு, வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவுக்கு, ஓய்வூதியத்துக்கு என்று பல லட்சங்கள், கோடிகள் தேவைப்படுகின்றன. இதை எப்படி சம்பாதிக்க வேண்டும்? அதற்கான அறம் என்ன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/kolamavu-kokila-a-view/

அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா?

ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிக்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/can-india-match-in-standing-up-to-us/

தூசான் தொழிலாளர் போராட்டத்துக்கு உதவுங்கள் – NDLF கோரிக்கை

எமது தொழிலாளர்கள் ஒற்றுமை குலையாமல் உறுதியோடு போராடி வருவதை பணம் என்கிற ஒற்றை சொல் வீழ்த்தி விடக்கூடாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்த சூழலில் தொழிலாளி வர்க்கம் தோற்கக்கூடாது என்று விரும்புகின்ற தொழிற்சங்கங்கள், தனிப்பட்ட தொழிலாளர்கள், சமூக உணர்வு கொண்டவர்கள் எமது போராட்டத்துக்கு நிதியளித்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-requests-help-to-doosan-workers-struggle/

கடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்

வேட்டையாடும் பூசாரிகள் குழந்தைகளின் சொந்த மத நம்பிக்கையையும், மதத் தலைவர்களாக தம் மீது வைத்திருந்த மதிப்பையும் பயன்படுத்தி அவர்களை சீரழிக்கவும், பின்னர் வெளியில் அதைப் பற்றி பேசவிடாமல் மௌனிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/weaponised-faith-to-abuse-children/

துருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி?

எதையும் கண்டு கொள்ளாத எர்டோகன் ‘கடவுள்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு சொல்கிறார். துருக்கியின் நெருக்கடியை விட சர்வதேச முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/turkey-shows-future-of-indian-economy/

உழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்

1947 ஆகஸ்ட் 15 ஆங்கிலேய ஆதிக்கம் பார்ப்பன, பனியா ஆதிக்கத்துக்கு கைமாறிய நாள்.  நமக்கான, ஒட்டு மொத்த நாட்டுக்கான சுதந்திரம் என்பது சாதி மத இழிவுகளிலிருந்தும், பன்னாட்டு கார்ப்பரேட் சுரண்டலிலிருந்தும் முழுமையானதாக இருக்க வேண்டும். அப்படி ஓர் நன்னாள் அமைய பாடுபடுவோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/needed-liberation-for-working-classes/

சங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் – உறுப்பினர்கள் கூட்டம்

நாள்: 25-8-2018, சனிக்கிழமை.
நேரம்:  மாலை 4 முதல்  6 வரை
இடம்  : பெரும்பாக்கம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-august-18-2018-ta/

மெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”

மெட்ரோ ரயில் ஊழியர்கள் சென்னை குறளகம் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்துள்ளனர். வேலைக்கு கூட பாதிப்பு வராமல் சொந்த நேரத்தில் போராடி வரும் ஊழியர்களை நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறது நிர்வாகம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/metro-rail-chennais-white-elephant/

Load more