January 2019 archive

தொழிலாளி வர்க்க அரசியல் எது?

தொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-working-class-politics/

தொழிலாளர் வேலை நிறுத்தம், வரப்போகும் தேர்தல் – ஐ.டி ஊழியர்கள் விவாதம்

இது நிறைவேறினால் இப்போது இருக்கும் சட்ட ரீதியான தொழிலாளர் உரிமைகள் வெறும் வழிகாட்டல்கள் என்று நீர்த்துப் போக வைக்கப்படும். இது 100 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வந்த உரிமைகளை பறித்து விடுவதில் போய் முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/workers-strike-forthcoming-elections-it-employees-discussion/

புதிய தொழிலாளி – ஜனவரி 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

  1. ஜனவரி 8,9 தொழிலாளர் உரிமைகளை மீட்க; பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த; அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து நடைபெற்ற எமது போராட்டங்கள்…
  2. கார்ப்பரேட்டுகள் கொழுக்க கடனில் மூழ்குது இந்தியா – தலையங்கம்
  3. கற்க முதலாளித்துவ கசடு அற! – துரை சண்முகம்
  4. சுரங்க விபத்துக்கள் யார் காரணம்? – சமர்வீரன்

இன்னும் பல கட்டுரைகளுடன்…

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2019/

கலிலியோவின் வாழ்க்கை – பிரெக்ட்

பூமிக்கும் நிலவுக்கும் வெளிச்சம் சூரியனிலிருந்துதான் கிடைக்கிறது. 1600 களில் இதைச் சொன்னால் கொலை அல்லது சிறை!

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-galileo-brecht/

Notice Period | Natpukkaga | Black Sheep – நட்பு மட்டும் போதுமா உரிமைகளை பாதுகாக்க!

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அல்லது வேறு ஒரு யூனியனில் சேருங்கள். அல்லது புதிதாக ஒரு யூனியனை தொடங்குங்கள். அதன் மூலம் சட்ட விரோத பணி நீக்கத்தை எதிர்த்தும் அலுவலக அரசியலை எதிர்த்தும் போராடுங்கள். ஆலைகளிலும், வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் ஊழியர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/critique-of-blacksheep-short-film/

2018-ல் நாம் என்ன செய்தோம், 2019-ல் நாம் எதை நோக்கி செல்கிறோம்!

நிச்சயமாக நமக்கு ஒரு கடுமையான ஆனால் சுவாரஸ்யமான ஆண்டு 2018. இது ஒரு தொடக்கம் என்று நமக்கு தெரியும் ஆனால் நிச்சயமாக நாம் இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது என்று முன்கூட்டியே நாம் சொல்ல முடியும். இந்த 2019-ம் ஆண்டு எமது தொழிற்சங்கம் வேகமாக வளரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-we-did-in-2018-where-we-are-headed-in-2019-ta/

NDLF IT Employees Wing ன் 2019 ஆண்டிற்கான முதல் மாதாந்திர கூட்டம் – ஜனவரி 2019.

தேதி: 26-Jan-2019
நேரம்: 4 PM
இடம்: பெரும்பாக்கம்.

  1. ‘நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்!’
    பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் – விவாதம்.
  2. ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தம் அனுபவம் படிப்பினை.
  3. சங்க அறிக்கை வாசிப்பும் சங்க செயல்பாடுகள் பற்றிய விவாதமும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-january-2019-meeting/

“பேட்ட” – தொழிலாளர் விரோத ரஜினியின் வெட்கம் கெட்ட வசூல் “வேட்ட”

சினிமா சார்ந்த பிரபலங்களை அரசியல் தலைவர்களாக மேடை ஏற்றிவிட்டு உழைப்பாளர்களை நசுக்கும் சட்டங்களை எதிர்க்காமல் அரசியலில் நடிக்கும் நடிகர்களை மேடை ஏற்றிவிட்டு, படத்தை படமாக பாருங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்லலாம்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/petta-politics-review/

பிளாஸ்டிக் தடை : சுற்றுச் சூழல் பால் மீது அரசு பூனையின் அக்கறை!

சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் காரணம் காட்டி தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது. ஆனால், உண்மையில் அரசிற்கு சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் கிடையாது மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-plastic-ban-state-hypocrysy/

BPO-ல் சம்பள வெட்டு, மோசமான பணியிட நிலைமை – எதிர்ப்பு கடிதம்

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் பணத்தை ஏஜெண்டுகளின் சம்பளத்தில் இருந்து திருடி உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே அனைவரிடமும் QC Reject போட்டாலோ அல்லது DNC போட்டாலோ உங்களுடைய சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தது. இப்போது அதை செய்துவிட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/letter-against-pay-deduction-and-bad-working-condition-in-bpo-ta/

முதலாளிகள் ஆரம்பிக்கும் போட்டி யூனியன்!

“எட்டு மணி நேர வேலை என்று தொழிலாளிகள் பேசலாமா? அப்படி பேசுவதற்கு தொழில்சங்கங்கள் விடலாமா.? எல்லாரும் ஒண்ணுனு சமத்துவம் பேச ஆரம்பிச்சா பணக்காரனுக்கும் அன்னாடங்காச்சிக்கும் என்ன வித்தியாசம்..”

Permanent link to this article: http://new-democrats.com/ta/trade-union-anthology-1/

மேல் சாதிக்கு 10% இட ஒதுக்கீடு – ஆதரித்து ‘கம்யூனிஸ்ட்’ ஓட்டு ஏன்?

முதலாளித்துவம், தனியார்மய ஏகபோகம் ஆகியவை சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்போது முதலாளித்துவத்தை வீழ்த்த கூடிய வர்க்க போராட்ட அரசியலுடன் இணைத்து சமூக நீதிக்காக போராடுவது சரியானதா இல்லை சமூக நீதி அரசியல் மட்டுமே போதுமானதா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/communist-party-and-reservation-a-debate/

பட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்!

தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன

Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/

2019-ல் நாம் எதிர்கொள்வது என்ன – உரை வீடியோ

உரை : காசிராஜன் காணொளி ஆக்கம் : சரவணன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-in-store-2019-speech-video/

தூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி!

ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்

Permanent link to this article: http://new-democrats.com/ta/oragadam-yamaha-workers-strike-putho-oct18/

Load more