February 2019 archive

மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து “தொழிலாளர் ஒற்றுமை” என்ற ஒரே ஆயுதத்தை நம்பித் தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mettur-chemplast-plant-workers-protest/

பாய்ந்தது பாசிசம் – ஆனந்த் தெல்தும்டே கைது – புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு ஆள்தூக்கி ஊஃபா சட்டத்தை மோடி அரசு பயன்படுத்துகிறது. ஆனந்த் தெல்டும்டேவை பிப்ரவரி 11-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் அவரை அடாவடித்தனமாக கைது செய்துள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/anand-teltumde-arrest-ndlf-itemployeeswing-condemns/

மத்திய அரசின் விருதுகள் : பாரத ரத்னாவா, பா.ஜ.க ரத்னாவா?

மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி தனது ஆட்சிக்கு துணை நின்றவர்களில் மதம், சாதி, இயக்கம் என்று இன்னும் ஒருபடி மேலே போய் ஆராய்ந்து பட்டியல் தயாரித்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றுதானே தவிர அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/padma-awards-or-bjp-awards/

ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் மட்டுமில்லை, ஐ.டி ஊழியர்களும் ஒடுக்கப்படுகின்றனர்

இவ்வாறு நூற்றுக் கணக்கான ஊழியர்களின் சட்ட விரோதமான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக திரு ராஜ் மேத்தா இருக்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/not-only-teachers-govt-employees-it-employees-also-suffer-ta/