March 2019 archive

மார்ச் 23 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் நினைவினை நெஞ்சில் ஏந்துவோம்.

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத் சிங், சுக் தேவ், ராஜ் குரு ஆகியோரின் நினைவுதினம். அதையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மாநிலம் முழுவதும் அரங்குக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

தோழர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/march-23-martyr-day-events-announcement/

சுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை

இந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-loot-in-the-name-of-environment-safety/

புதிய தொழிலாளி – பிப்ரவரி – மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

  1. அடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே – துரை சண்முகம்
  2. மேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை – சமர்வீரன்
  3. கண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை – ராஜதுரை
  4. தொழில்நுட்ப வளர்ச்சி: அழிவா, வளர்ச்சியா? – செல்வம்
  5. வேலையில்லாத் திண்டாட்டம் – ராஜா

இன்னும் பல கட்டுரைகளுடன்…

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-feb-march-2019/

பொள்ளாச்சி பாலியல் குற்றக் கும்பலைத் தண்டிக்க முடியாதா?

சமூகம் இப்படித்தான் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மையே நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். இது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போன நமது உணர்வுகளைத் தட்டி எழுப்ப பொள்ளாச்சிப் பெண்களின் கதறலைப் போன்றதொரு பெரும் சோக நிகழ்வு தேவைப்படுகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/punish-the-pollachi-rape-criminals/

பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயகம் என்னும் ஏட்டுச் சுரைக்காய்

முதலில் தேர்தல் பிரதிநிதித்துவத்தில், மக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திரும்ப அழைத்தல்(பதவி பறிக்கப்படுத்தல்) என்ற ஒரு மாற்று இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள், அது சாத்தியமா இல்லையா என்பதை பிறகு நடைமுறையில் சாத்தியப்படுத்துவோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/parliament-elections-thinking-out-of-the-box/