July 2019 archive

பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும்

சீரழிந்து நிற்கும் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் எனில், புரட்சிகர கொள்கைகளை உடைய மக்கள் திரள் அமைப்புகளின் கீழ் மக்களை அணிதிரட்டி, அரசியல்படுத்தி, தங்கள் பிரச்சினைகளை தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதே புரட்சிகர தொழிற்சங்கங்களின் கடமை

Permanent link to this article: http://new-democrats.com/ta/economic-struggle-political-struggle/

தோழர் சரவண குரு நினைவேந்தல்

தோழர் சரவண குரு நினைவேந்தல்

தோழர் சரவண குரு அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை 06/07/2019 அன்றுநடைபெறவிருக்கிறது.

சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், நண்பர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நாள் : 06/07/2019.

நேரம் : மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இடம் : பனுவல் அரங்கம்,  திருவான்மியூர் ,சென்னை.

அனைவரும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருக என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு சார்பாக அழைப்பு விடுக்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d/