August 2019 archive

தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை

இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை  குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/

புதிய தொழிலாளி – ஆகஸ்ட் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

  • அத்தி வரதரும்! கத்தி வரதர்களும்… – துரை சண்முகம்
  • தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்
  • ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை! தொழிலாளர்கள் தலைமீது இறங்கும் பேரிடி! – விஜயகுமார்
  • நடைபாதை வியாபாரிகளின் நாடோடி வாழ்க்கை! – சமர்வீரன்

இன்னும் பல கட்டுரைகளுடன்…

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-august-2019/

புதிய தொழிலாளி – ஜூன் – ஜூலை 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

  1. அந்தக் கால மோடி… ராசராசன்! இந்தக் கால ராசராசன்… மோடி! – துரை சண்முகம்
  2. கறிக்கொழிகளாகும் பொதுத்துறைகள் – விஜயகுமார்
  3. இந்திய சில்லறை வர்த்தகத்தை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்! – அழகு
  4. தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்

இன்னும் பல கட்டுரைகளுடன்…

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-july-2019/

வேதாரண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை

வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.

இச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில்Q கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/

நேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்

அஜித்  நடித்த நேர்கொண்டபார்வை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த படம். ஹிந்தியில் பிங்க் என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித்குமார் தமிழில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/