September 2019 archive

பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.

நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன. இந்தியாவிலும் அத்தகைய கசப்பு மருந்துகளை “தேச நலனை” முன்னிட்டும், “தேசத்தின் வளர்ச்சி”க்காகவும் கொடுக்கின்றது அரசு. அதை தட்டி விட வேண்டிய தொழிலாளி வர்க்கமோ “மருந்து நோயைத் தீர்க்கும்” என்ற ஆளும் வர்க்கத்தின் குரலுக்கு செவி சாய்த்துக் கிடக்கின்றது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் பிறந்த நாள் – 28 செப். 2019

இந்தப்போர் தொடர்ந்தே தீரும்… அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்… இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சூழ்நிலைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/bhagatsingh-birthday-28sep2019/

உலகத் தொழிலாளர் போராட்டங்கள் – 2019 – செப்டம்பர் 15 முதல் 21 வரை

தென் ஆப்பிரிக்காவின் மருந்து உற்பத்தி நிறுவனமான டிரான்ஸ்பார்மை தேசிய உடைமையாக்கக் கோரி அந்நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பிரான்சில் அரசு எரிசக்தி துறை நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுவதைக்  கண்டித்து அதன் தொழிலாளர்கள் போராட்டம்

கீரிசில் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அணிவகுப்பு

அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டு  தீ விபத்தில் பலியான ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்காக  தொழிலாளர்களின்  ஏழாம் ஆண்டு நினைவேந்தல் & உள்ளிருப்புப் போராட்டம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99/

சங்கமாக திரள்வீர்

வழக்கம் போல இந்த வருட முடிவுவும்  நெருங்கிவிட்டது. ஐடி தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு, வேலைக்கு முற்றுப்புள்ளி முடிவு என்ன என்பது நிறைய பேருக்கு தெரிந்து விட்டது. சமீபத்திய பத்திரிக்கை செய்தி ஒன்று காக்னிசன்ட் நிறுவனத்தை பூனேயில் உள்ள 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ET ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. வழக்கம் போலவே நிறுவனம்  அதை மறுத்து உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/join-as-union/

உலகத் தொழிலாளர் போராட்டங்கள் – 2019 – செப்டம்பர் 8 முதல் 14 வரை

தென் ஆப்பிரிக்காவில்  சுரங்கத் தொழிற்சங்கத்தின் சார்பில்  சுரங்க தொழிற்நிறுவனங்களுக்கு எதிராக நடைப்பெற்ற  போராட்டம்

ஆட்குறைப்புக்கெதிராக பங்களாதேசில் நடைப்பெற்ற தொழிலாளர்களின் போராட்டம்

பெருவில் தாமிர சுரங்கத்திற்கு எதிராக விவசாய, கல்வி, கட்டுமானத் தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு

பெருவின் சுரங்கத்தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சிலியின் வலதுசாரி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து சிலி மக்களின் போராட்டம்

ஆந்திராவில் நடைப்பெற்ற சுகாதார ஊழியர்களின் போராட்டம்

தொழிற்சங்க உரிமைக் கோரி மியான்மரில் தொழிலாளர்கள் போராட்டம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/workers-protest-worldwide-8-14-sep19/

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பகுதிகளில் ஏற்படும் சமீபத்திய போக்குவரத்து நெரிசலும் அதனால் பல இன்னல்களையும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/traffic-in-elcot-sholinganallur/

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கக் கூட்டம் – செப்டம்பர் 2019

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செப்டம்பர் மாத சங்கக் கூட்டம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
1.*தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019* .
2. *உழைக்கும் மக்களை அச்சுறுத்தும்  பொருளாதார நெருக்கடி – முதலாளித்துவத்துவ உற்பத்தி முறையில் மீண்டும் மீண்டும் வரும் மீளமுடியாத தோல்வி* .

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-september-2019-meeting/