October 2019 archive

உலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்

” 2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக  அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல்  அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது”   உலகத்தில் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/labor-rights-violation-in-every-country/

புதிய நவராத்திரி

இன்றைய நவீன பெண்கள் புதியமுறையில் நவராத்திரியை கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் இந்த நவராத்திரியை புதுமையாகக் கொண்டாடினோம். பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து கூடிப் பேசும் நேரமே குறைவு. அதுவும் நவராத்திரியை உபயோகமாக செலுத்த வேண்டும் என்று எண்ணி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். பெண்கள் மனம் வைத்தால் புதியனவாக மாற்றுவோம். நவராத்திரியை கொண்டாடுவோம் – நீட்  தேர்வுக்கு போராடுவோம். இந்தமுறை நவராத்திரியை நான் சிறப்பாக கொண்டாடினேன்.  இம்முறை எங்கள் வீட்டுக் கொலுவில் “அம்பேத்கார் பொம்மையும், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/navarathri-celebration-2019/

ஐ.டி. ஊழியர்கள் தொழிலாளர்களா? புரோஜெக்ட் மேனேஜர் ஒரு தொழிலாளியா?

ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும் என்ற பதைபதைப்புடனோ அல்லது வேலை பறிபோய்விட்டது இனி என்ன செய்வது என்ற குழப்பத்துடனோ வரும் ஊழியர்களிடம், தாங்களும் ஒரு தொழிலாளிதான், தங்களுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தும் என உணரவைப்பதுதான் எங்களுக்கு முதல் வேலையாக இருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ia-dismissal-it-employees-are-workers/

பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் – 2019- செப்டம்பர் 22 முதல் 29 வரை

கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அந்நாட்டின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: கிரீஸின் கன்சர்வேட்டிவ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையானது, தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்கத்தின் அடிப்படை உரிமைகளையும் ஒழித்து வருகிறது. இந்தக்கொள்கை,  தொழிலாளர்களை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்த கூலியில் வேலை செய்யநிர்ப்பந்திக்கிறது. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமையை ஒழிப்பதோடு மட்டுமில்லாமல், மின்னனு வாக்குப் பதிவின் மூலம் அனைத்து தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அரசு எளிதாக கண்காணிக்கவும் முடியும். இதற்கு எதிராக கிரீஸின் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/worldwide-labor-protest-sep22to29-2019/

கல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை

கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர். சரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/saraswathi-pooja-ayudha-pooja-2019-celebration/

ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்

ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/

புதிய தொழிலாளி – செப்டம்பர் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

  1. ஆலைமூடல் – வேலைபறிப்பு : தத்தளிக்குது நாடு. மோடி 2.0 ஆட்சியின் 100 நாள் ‘சாதனை’
  2. தொடரும் வேலையிழப்புகள் : என்ன செய்ய போகிறது தொழிலாளி வர்க்கம்? – சிந்தன்
  3. இடிந்து விழும் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கை! – சமர் வீரன்
  4. கறிக்கோழிகளாகும் பொதுத்துறைகள் – பகுதி 5 : ஒழிக்கப்படும் பொதுத்துறை வங்கிகள் ! சூறையாடப்படும் மக்கள் பணம் – விஜயகுமார்
  5. ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்! – வின்சென்ட்
  6. இந்தியாவின் தொழிற்கூடங்களுக்கு வருகைதரும் ரோபோக்கள்! – தொடர்
  7. பறிபோகும் சமூகப் பாதுகாப்பு! – ராஜன்
  8. சங்கத் துவக்க விழாவும்! நிர்வாகம் – போலீசு – ரவுடிகளின் அடாவடியும்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/putho-sep-2019/