ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு

 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நெருக்கடியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்த ரோத்தக் கூட்டுறவு வங்கி மேலாளர் 57 வயதான ராஜேஷ் குமார் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

ராஜேஷ் மூன்று நாட்களாக இடைவிடாமல் வேலை செய்திருக்கிறார். நெருக்கடியை சமாளிப்பதற்காக வீட்டுக்குப் போகாமல் தனது அலுவலகத்திலேயே தூங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கனவே இருதய நோயாளியாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

15atmபுதன் கிழமையன்று (16-11-2016), காலையில் அவரது அறைக் கதவை தட்டியபோது திறக்காததால், போலீஸ் வந்து கதவை உடைத்துத் திறந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிய வந்திருக்கிறது.

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் அதன் விளைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஐ எட்டியிருக்கிறது. இவை அனைத்தும் தேசிய ஊடகங்களில் வெளியான உறுதிசெய்யப்பட்ட சாவுகள். பெரும்பாலானவர்கள் வரிசையில் காத்திருக்கும் வயதானவர்கள், ஒரு சில குடும்பப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

நன்றி : rediff.com

இந்த மக்கள் விரோத, முட்டாள்தனமான முடிவை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இதை திரும்பப் பெறுமாறு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து போராட முன் வர வேண்டும்.

Series Navigation<< பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/48-demonetisation-deaths-now-overworked-bank-manager-dies-of-heart-attack-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், கருப்புப் பணம் என்பதற்கு வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு வகையில் பொருள் கொள்கிறார்கள்.

விவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3

ஒரு அற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி உழவர்களை விரட்டியிருக்கிறது. பயிர்க் காப்பீடு என்பது உழவர்களை மோசடி...

Close