புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவரின் ஆடியோ செய்தி. “ஐ.டி ஊழியர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் தமது பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு சங்கமாக அணிதிரள்வதுதான் ஒரே வழி.”
ஒன்றுபடுத்துவோம், ஒன்றுபடுவோம், சங்கமாக அணிதிரள்வோம் – ஆடியோ
Permanent link to this article: http://new-democrats.com/ta/a-small-step-for-a-giant-leap-ndlf-it-employees-wing-meeting-ta/