ஆசை காட்டி விரித்த ஆதார் சூழ்ச்சி வலை

ரேஷன் கடைய காட்டி ஆதார திணிச்சான்
கேஸ் மான்யத்த சொல்லி பத்து விரல் ரேகை வாங்கினான்
இப்போ ரேஷன் கடையும் போச்சு கேஸ் மானியமும் ரத்து
இனிமே எதுக்குடா ஆதாரு

வங்கிக் கணக்கோட ஆதார இணைச்சி
மானியத்த எல்லாம் சிந்தாம அனுப்புவேன்னான்
மானியத்தையே ஒழிச்ச பிறகு எத அனுப்ப
வங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும்

ஒங்க பணம் ஒங்க கையில
ஒங்க மானியம் வங்கிக் கணக்கில
சொன்னது எல்லாம் ஏய்க்கிற பேச்சு
ஆதார கழுத்தில கட்டி மேய்க்கிற சூழ்ச்சி

– வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்தது

Permanent link to this article: http://new-democrats.com/ta/aadhar-a-net-of-deception/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர் கைது – ஐ.டி ஊழியர்கள் கண்டனம்

நடக்கும் நிகழ்வுகள் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானதா அல்லது மக்களுக்கானதா என்ற பலத்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களின் வருவாய் தவணைகளாக அமைந்த கடன் தவணைகளை கட்டுவதற்கு உழைப்பாளர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் தவறினார்கள். பல பிணைய பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைவது...

Close