Author's posts

அறிமுகம்: கக்கூஸ் ஆவணப்படம்

நமது சமூகத்தின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் காணவேண்டிய ஆவணப்படம் கக்கூஸ். இது தமிழ்நாட்டின் மலக்குழி மரணம் மற்றும் கழிவுகளை அகற்றும் மக்களுக்கு ஏற்படும் துயரம் ஆகியவைப் பற்றி சொல்லும் காணொளிப் பதிவு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kakkoos-documentary-intro/

செய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்

போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/let-maharajas-rejoice-ta/

வாழ்க்கையை தலைகீழாக்கி விட்டார்கள் – விப்ரோ ஊழியரின் குமுறல்

இது விப்ரோ ஊழியர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல். இதில் உள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்ள கூடுதல் விளக்கம் எதுவும் தேவையில்லை. சில வரிகளை மட்டும் கொட்டை எழுத்தில் மாற்றியிருக்கிறோம். வணக்கம் புஜதொமு, எங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பற்றி new-democrats.com தளத்தின் வாயிலாக தெரியப் படுத்தியதற்கு நன்றி. எனக்கு ஐடி துறையில் 20 வருட அனுபவம் உள்ளது. நான் இதுவரை தொழிலாளர் நலச் சட்டம் ஐடி ஊழியர்களுக்கு உதவும் என்று நினைக்கவில்லை. நான் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-upside-down-in-a-matter-of-a-week-a-wiproites-trauma-ta/

ஐ.டி யில் வேலைநீக்கம்! பங்குச்சந்தையில் கொண்டாட்டம்! மிக்சர் தின்னும் அரசுகள்!

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். அது நாம் அனைவரும் சங்கமாக திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-suffer-share-markets-party-governments-fiddle-tamil/

சி.டி.எஸ் வேலை நீக்கத்திலும் விவசாயிகளின் துயரிலும் லாபமீட்டுவது யார்?

நம்மை கூடுதல் நேரம் வேலை செய்யச்சொல்கிறார்கள், கடனில் தள்ளி வட்டியை உறிஞ்சுகிறார்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மேலும் செலவு செய்ய வைக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-profits-from-cts-layoffs-and-farmers-distress-in-tamil/

வேலையிடத்தில் பாலியல் தொல்லையா? சகித்துக் கொள்ளாதீர்!

வேலைக்குப் போகும் பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் பணியிட நிலைமை. தேவையில்லாமல் பார்வைக் கணைகள் தொடுப்பது, தவறான கண்ணோட்டத்துடன் தொடுவது, வேலைக்கு பதிலாக அப்பட்டமாக பாலியல் ரீதியான சேவைகளை கேட்பது என்று வேலைச் சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் பகைமை அதிகரித்துக் கொண்டே போகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sexually-harassed-at-work-dont-stay-silent-en/