நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை நடைபெறும். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த முறை நான்காம் சனிக்கிழமை அக்டோபர் 28, 2017 அன்று நடைபெறும்.
இடம் : பெரும்பாக்கம்
நேரம் : மாலை 4 மணி முதல் 8 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
- தொடர் சங்கிலி தொழிற்நுட்ப உரை
- சங்க செயல்பாடுகள்
- 2K மனுக்கள் பற்றி
- 2A மனுக்கள் பற்றி
- பிற விடயங்கள்
- கந்து வட்டி கொலைகள்: குற்றவாளி யார்?
– தகவல்
திரு சுகேந்திரன்,
செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு