கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் பொதுக்கூட்டம்
19 நவம்பர், 2017 மாலை 4:00 மணி,
ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை
நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சி நினைவு நாளன்று நடைபெறவிருந்த ரசியப் புரட்சி 100, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150 விழா கூட்டம், சென்னனையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வரும் நவம்பர் 19-ம் தேதி அதே இடத்தில் நடைபெறவுள்ளது.
நமது சங்க உறுப்பினர்களும், தமது நண்பர்களுடன் கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல் :
கருத்துப்படக் காட்சி
பொதுக்கூட்டம்
தலைமை :
தோழர் அ. முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
உரையாற்றுவோர் :
தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மூலதனம் தமிழ்ப்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்.
தோழர் எஸ். பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கலை நிகழ்ச்சி :
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
நவம்பர் புரட்சி தொடர்பான திரைப் பதிவுகள்.
நன்றியுரை :
தோழர் த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
இப்படிக்கு