Category: அனுபவம்
எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/how-i-fought-against-forced-resignation/
இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-work-it-is-not-an-easy-task/
அதற்கு மேல் முழுமையாக என்பது நம்மால் முடியாத காரியம். மக்களுக்கான ஒரு அரசால்தான் செய்யமுடியும், அதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் உணர்ந்து கொண்டு மக்களுடைய அந்த தாக்கத்தை நாங்கள் வாங்கிக்கொண்டுதான் வந்தோமே ஒழிய அதற்கான ஒரு தீர்வை நாம் சொல்வதற்கு இனிமேல் தான் நாம் செய்ய வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-reliefe-work-how-to-prepare/
“எல்லாமே போயிருச்சி. வீட்டில பொருள் எல்லாம் போச்சு. மிக்சி, பீரோ எல்லாத்திலையும் தண்ணீ ஏறி கெட்டுப் போச்சு என்ன செய்யப் போறேன்ன்னு தெரியலை, இந்த இரண்டு பொண் குழந்தைங்களையும் வைத்துக் கொண்டு”
Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-total-damage/
நிவாரண பொருட்களை சேகரிப்பது, பின்பு அதை பிரித்து எடுத்து சமமாக பங்கு வைத்து பின்பு பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் அங்கு வினியோகித்த பொருட்கள் சிறிதாயினும் அவர்களுக்கு ஆறுதலாக அமையும், ஒரு போதும் நிரந்தர நிவாரணமாக அமையப்போவதில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-long-term-task-is-political/
மின்வாரிய தொழிலாளிகள் தான் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். எல்லா போஸ்ட் கம்பங்களும் ஏதோ ஆள்வைத்து சிதைச்சதுபோல சாய்ந்து உடைந்து கிடந்தன. மின்வாரிய தொழிலாளிகள்தான் ரொம்ப உழைச்சிட்டு இருந்தாங்க. இவங்களை கண்டிப்பா பாராட்டியாகனும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-damage-to-livelihoods/
சத்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில பட்டதாரிகளில் ஒருவராகவும் இருந்தார். சத்யராஜின் பெற்றோர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள், மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகனை பட்டதாரி ஆக்கியுள்ளனர். இளநிலை பட்டப்படிப்புக்குப் பின், விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் வேஸ் (WASE-Wipro Academy of Software Excellence) என்னும் படிப்பிற்கு(course) சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். இது எம்.டெக் (M.Tech) டிகிரி …
Continue reading
Permanent link to this article: http://new-democrats.com/ta/heartless-wipro-of-padma-vibhushan-premji-ruins-employee-lives-ta/
மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது. சோவியத் யூனியன் விசயத்தைப் போல; அது இறந்துபோகவில்லை, அது வாழ்ந்து, இன்றும் நவீன ரஷ்யர்களின் நலன்களைக் காக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/health-care-socialist-style-an-americans-experience-in-moscow-ta/
தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-5/
அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-4/
தொழிற்சங்க போராட்டங்களின் வரலாறு கொண்டது தாம்பரம், காஞ்சிபுரம் பகுதி. இங்கு வர்க்கப் போராட்டங்கள் காலம் காலமாக தொடர்கின்றன. இன்றளவில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உழைகும் மக்களுக்கு எண்ணத்திலும் செயலிலும் ரத்தத்தில் கலந்து போராடும் வர்க்க உணர்வு நிறைந்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/historic-oragadam-workers-struggle/
நீரவ் மோடி, மல்லையா கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள். ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச்சனையா வந்திருக்காங்க.
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-3/
இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு பெற்று இருந்தாலும் முட்டாள்களே!
Permanent link to this article: http://new-democrats.com/ta/women-not-slaves-of-men-an-it-employee/
சென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-2/
விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-1/
Load more