சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பகுதிகளில் ஏற்படும் சமீபத்திய போக்குவரத்து நெரிசலும் அதனால் பல இன்னல்களையும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.
Category: அறிவிப்பு
Permanent link to this article: http://new-democrats.com/ta/traffic-in-elcot-sholinganallur/
தோழர் சரவணகுருவிற்கு செவ்வணக்கம்
நமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவின் செயற்குழு உறுப்பினரும், முன்னணி செயற்பாட்டாளருமான சரவண குரு நேற்று (29/06/2019) இரவு மாரடைப்பால் காலமானார்.
தனது வேலை பறிபோனாலே கூடப் போராட முன்வராத ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் தனக்கு கீழ் பணியாற்றிய ஒரு ஊழியர் அநியாயமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்காக போராடுவதற்காக நமது சங்கத்தை அனுகியவர் தோழர் சரவணகுரு.
தனது அலுவலகத்தில் மட்டுமல்ல சமூகத்தின் பிரச்சனைகள் அனைத்திற்காகவும் அவர் போராடியிருக்கிறார்.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அங்கே சென்று தங்கியிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடினார். வெளிநாட்டில் முதலாளிகளால் கைவிடப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
அதிகார மட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து அவர் என்றைக்கும் அஞ்சியது இல்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, தூத்துக்குடியின் கிராமங்களில் போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, தனது கிராமத்தில் போலிசால் கடத்தப்பட்ட இளைஞர்களை மீட்பதற்கு அதிகாரிகளையும் போலீசையும் எதிர்த்து நின்றார்.
ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, விவசாயிகளின் வாழ்வுரிமை பாதுகாப்பு என ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னணியில் நின்று பங்கேற்றார்.
இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும், சமூகத்தின் அவலங்கள் ஒவ்வொன்றிற்காகவும் போராட வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டவர் தோழர் சரவணகுரு. தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழத் தெரியாதவர்.
அந்தத் துடிப்புதான் அவரை எல்லாப் போராட்டங்களிலும் முன்நிற்க உந்தித் தள்ளியது. அந்தத் துடிப்புதான் அவரை நமது சங்கத்திற்குக் கொண்டுவந்தது. நேற்றுடன் தோழர் தனது துடிப்பை நிறுத்திக் கொண்டார்.
தோழருக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு தனது செவ்வணக்கத்தைச் செலுத்துகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5/
மார்ச் 23 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் நினைவினை நெஞ்சில் ஏந்துவோம்.
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத் சிங், சுக் தேவ், ராஜ் குரு ஆகியோரின் நினைவுதினம். அதையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மாநிலம் முழுவதும் அரங்குக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
தோழர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/march-23-martyr-day-events-announcement/
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-union-office-bearers-election-results/
தூசான் தொழிலாளர் போராட்டத்துக்கு உதவுங்கள் – NDLF கோரிக்கை
எமது தொழிலாளர்கள் ஒற்றுமை குலையாமல் உறுதியோடு போராடி வருவதை பணம் என்கிற ஒற்றை சொல் வீழ்த்தி விடக்கூடாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்த சூழலில் தொழிலாளி வர்க்கம் தோற்கக்கூடாது என்று விரும்புகின்ற தொழிற்சங்கங்கள், தனிப்பட்ட தொழிலாளர்கள், சமூக உணர்வு கொண்டவர்கள் எமது போராட்டத்துக்கு நிதியளித்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-requests-help-to-doosan-workers-struggle/
Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-jun-2018-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-may-2018-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-april-2018-2/
Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-meeting-march-2018-2/
பிப்ரவரி மாத சங்கக் கூட்டம்
சங்க உறுப்பினர்களே, நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது. இன்றைய சூழலில் நமது துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது என்பது மிகவும் குறைந்துள்ளது. இருக்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் போராட வேண்டியுள்ளது. நமது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற ஆபத்து நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. வேலையைத் தக்க வைக்க கடினமாக உழைக்கவும், அதிக …
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-union-public-meeting-opposing-neet/