Category: ஆடியோ

வெரிசான் லே ஆஃப் – நம் முன் இருக்கும் வழி என்ன?

தொடர்ச்சியாக நஷ்டம் காட்டும் நிறுவனம்தான் ஆட்குறைப்பு செய்ய முடியும். அதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே ஊழியர்களை மிரட்டி கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கிறார்கள்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-layoff-the-way-forward-audio/

“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று நடத்திய தெருமுனைக் கூட்ட உரைகள் – வீடியோ, ஆடியோ

Permanent link to this article: http://new-democrats.com/ta/scrap-neet-ndlf-meeting-speeches/

“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா?” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5

“மீடியாவும் அதே கல்வித் தந்தைங்க போல வியாபாரமா நடத்திகிட்டு இருக்காங்க. கவர் கொடுத்தாதான் செய்தி மீடியால வெளியாகும்னு இருக்கும் போது எப்படி தகவல் வெளியாகும்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoff-audio-post-5/

“உழைப்பை கழித்து விட்டு பார்த்தால், முதலாளிகள் வெறும் ஜீரோதான்” – உரை

“இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம்னு சொல்றாங்க. எந்தப் பொருளையும் எடுத்துக்கோங்க, இதில உழைப்ப கழிச்சிட்டு முதலாளியோட பங்களிப்பு என்னன்னு கேட்டீங்கன்னா, ஒண்ணுமே கிடையாது”

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalists-and-workers-who-makes-things-audio/

“யூனியன்ல ஜாய்ன் பண்றத பத்தி யோசிங்கன்னும் சொன்னேன்” – ஐ.டி லே-ஆஃப் ஒலிப் பதிவு – 2

“ஐ.டி கம்பெனிகளை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என்று நிறுவன தரப்பில் வாதிட்டிருக்கின்றனர். அதை எதிர்த்து, “ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வருகிறார்கள்” என்று ஊழியர் தரப்பு வைத்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-unionize-audio-2/

ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – ஆடியோ

“யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும் ஆர்கனைஸ் பண்ணணும் சார்., முதல்ல நம்ம துறையில நம்ம ஒண்ணா சேரலாம்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-unionize-audio-1/