Category: நிகழ்வுகள்

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கக் கூட்டம் – செப்டம்பர் 2019

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செப்டம்பர் மாத சங்கக் கூட்டம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
1.*தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019* .
2. *உழைக்கும் மக்களை அச்சுறுத்தும்  பொருளாதார நெருக்கடி – முதலாளித்துவத்துவ உற்பத்தி முறையில் மீண்டும் மீண்டும் வரும் மீளமுடியாத தோல்வி* .

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-september-2019-meeting/

நமது உரிமைகளை நமக்கும் உணர்த்தும் மே தினம்

மே தினம் யாருக்கானது.

”மகிழ்ச்சி என்றால் போராட்டம்” என்றார் மனித குல மாமேதை கார்ல் மார்க்ஸ்.

வாருங்கள்!!! சங்கமாய் ஒன்றிணைவோம்!!! மகிழ்ச்சியான மே தினத்தை அதற்குரிய அர்த்தத்தில் கொண்டாடுவோம். நமக்கான சமூகத்தைப் படைப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mayday11087-2/

தொழிலாளர் வேலை நிறுத்தம், வரப்போகும் தேர்தல் – ஐ.டி ஊழியர்கள் விவாதம்

இது நிறைவேறினால் இப்போது இருக்கும் சட்ட ரீதியான தொழிலாளர் உரிமைகள் வெறும் வழிகாட்டல்கள் என்று நீர்த்துப் போக வைக்கப்படும். இது 100 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வந்த உரிமைகளை பறித்து விடுவதில் போய் முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/workers-strike-forthcoming-elections-it-employees-discussion/

NDLF IT Employees Wing ன் 2019 ஆண்டிற்கான முதல் மாதாந்திர கூட்டம் – ஜனவரி 2019.

தேதி: 26-Jan-2019
நேரம்: 4 PM
இடம்: பெரும்பாக்கம்.

  1. ‘நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்!’
    பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் – விவாதம்.
  2. ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தம் அனுபவம் படிப்பினை.
  3. சங்க அறிக்கை வாசிப்பும் சங்க செயல்பாடுகள் பற்றிய விவாதமும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-january-2019-meeting/

அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 – பு.ஜ.தொ.மு அழைப்பு

அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை RSS-BJP அரசாங்கம் செல்லாக்காசாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுகிறது. இதற்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு பு.ஜ.தொ.மு அறைகூவி அழைக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/january-8-9-strike-ndlf-appeal/

RTI, கஜா புயல் நிவாரண பணி அனுபவம் : ஐ.டி ஊழியர்கள் சந்திப்பு

நிகழ்ச்சி நிரல்:

  1. சங்க நடவடிக்கைகள் (சங்கத்திற்கு சம்பந்தமான அனைத்தும் பேசப்படும்)
  2. தகவல் அறியும் உரிமை சட்டம் – காசி மாயன் உடன் உரையாடல்
  3. கஜா புயல் நிவாரணப் பணிகளில் அரசின் பங்கு என்ன? பேரிடர் மீட்பு துறை எதற்காக?

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employee-wing-meeting-december-2018-ta/

யூனியன் உறுப்பினர் சந்திப்பு – “ஆணவக்” கொலைகள் பற்றிய விவாதம்

நிகழ்ச்சி நிரல் :

  1. சங்க நடவடிக்கைகள் – அக்டோபர், நவம்பர் அப்டேட்கள்
  2. ஐ.டி துறையில் பணி நீக்கம் / சட்ட விரோத ஆட்குறைப்பு – அடுத்த கட்ட நடவடிக்கைகள்
  3. ஆணவக் கொலைகள் – என்ன தீர்வு?

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-november-meeting-ta/

நவம்பர் 7 : சுரண்டலை ஒழிக்க உழைக்கும் வர்க்க அரசு அதிகாரம்

கம்யூனிசம் – மனித நாகரீகத்தின் எதிர்காலம் சோசலிசம் – இன்றைய உலகின் நெருக்கடிகளுக்கான ஓரே தீர்வு

Permanent link to this article: http://new-democrats.com/ta/commemorating-the-triumph-of-working-classes-over-exploiters-ta/

நவம்பர் 7 – சோசலிச புரட்சியும், சோவியத் யூனியன் சாதனைகளும்

யு.எஸ்.எஸ்.ஆர்-ன் உருவாக்கத்தை சாதித்த நவம்பர் புரட்சியின் 101-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்த வாரம் முழுவதும் நமது இணையதளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவுகள், மீம்ஸ்கள், கட்டுரைகள் வெளியிடப்படும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/nov-7-commemorating-soviet-revolution-working-class-state-power-ta/

பு.ஜ.தொ.மு – ஐ.டி சங்கக் கூட்டம் : தொழிலாளர் போராட்டம், பெண்கள் உரிமை

  1. சங்க நடவடிக்கைகள்  (சங்கத்திற்கு சம்பந்தமான அனைத்தும் பேசப்படும்)
  2. தூசான், யமாஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்: ஐ.டி. ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
  3. பெண்கள் உரிமையும் வதைக்கப்படுவதும் –  சபரிமலை பிரச்சனையிலும் #MeToo  இயக்கத்திலும் அம்பலமாகும் ஆணாதிக்க மனநிலை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-union-october-2018-meeting-ta/

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் சங்கம் செப்டம்பர் கூட்டம்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் – உறுப்பினர்கள் கூட்டம் நாள்: 22-09-2018, சனிக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 6 வரை இடம் : தாம்பரம் மெப்ஸ் அருகில்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-union-meeting-september-2018-ta/

சங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் – உறுப்பினர்கள் கூட்டம்

நாள்: 25-8-2018, சனிக்கிழமை.
நேரம்:  மாலை 4 முதல்  6 வரை
இடம்  : பெரும்பாக்கம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-august-18-2018-ta/

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு –  உறுப்பினர் கூட்டம் 

தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-july-21-2018/

டெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி?
  2. கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-jun-2018-ta/

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-protest-defying-threats/

Load more