Category: அம்பலப்படுத்தல்கள்

அப்ரைசல் முறைக்குள் ஒழிந்திருக்கும் உழைப்புச் சுரண்டல்!

Appraisal, Appraisal, Useless and Voiceless Appraisal! இந்த அப்ரைசல் வச்சு தாங்க எல்லா ஐடி கம்பெனிகள் ஆடும் போங்கும் பித்தலாட்டமும்; இதை எதிர்த்து பேச முடியாமல் நம்ம போல பல ஐ.டி ஊழியர்கள் வெளியே போறாங்க. ஒவ்வொரு ஆண்டும் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் அப்ரைசல் என்ற பெயரில் ஊழியர்களை வெச்சு ஆடுபுலி ஆட்டம் போல ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஐ.டி கம்பெனிகள். இதை எதிர்த்து கேட்டா “ரொம்ப பெரிய மனசோட” இன்னும் நாலு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal_atrocities/

சுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை

இந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-loot-in-the-name-of-environment-safety/

BPO-ல் சம்பள வெட்டு, மோசமான பணியிட நிலைமை – எதிர்ப்பு கடிதம்

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் பணத்தை ஏஜெண்டுகளின் சம்பளத்தில் இருந்து திருடி உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே அனைவரிடமும் QC Reject போட்டாலோ அல்லது DNC போட்டாலோ உங்களுடைய சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தது. இப்போது அதை செய்துவிட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/letter-against-pay-deduction-and-bad-working-condition-in-bpo-ta/

மேல் சாதிக்கு 10% இட ஒதுக்கீடு – ஆதரித்து ‘கம்யூனிஸ்ட்’ ஓட்டு ஏன்?

முதலாளித்துவம், தனியார்மய ஏகபோகம் ஆகியவை சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்போது முதலாளித்துவத்தை வீழ்த்த கூடிய வர்க்க போராட்ட அரசியலுடன் இணைத்து சமூக நீதிக்காக போராடுவது சரியானதா இல்லை சமூக நீதி அரசியல் மட்டுமே போதுமானதா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/communist-party-and-reservation-a-debate/

ஐ.டி.துறையில் அடிமை வியாபாரம்!

ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/slave-trade-it-industry-putho-nov2018/

தொழில்துறை நிலையாணை சட்டம் – கர்நாடக அரசின் தொழிலாளர் விரோத போக்கு

இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஐ.டி தொழிலாளர்களாகிய நாம் சங்கமாக ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராட வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/industrial-standing-order-act-1946-2/

B1 விசா முறைகேடு – உஷார்!

இந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும். அவர்களது விசா கோரிக்கை தள்ளுபடி செய்யப்படும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/beware-of-b1-visa-misuse/

கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!

இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-work-it-is-not-an-easy-task/

கஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்?

அதற்கு மேல் முழுமையாக என்பது நம்மால் முடியாத காரியம். மக்களுக்கான ஒரு அரசால்தான் செய்யமுடியும், அதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் உணர்ந்து கொண்டு மக்களுடைய அந்த தாக்கத்தை நாங்கள் வாங்கிக்கொண்டுதான் வந்தோமே ஒழிய அதற்கான ஒரு தீர்வை நாம் சொல்வதற்கு இனிமேல் தான் நாம் செய்ய வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-reliefe-work-how-to-prepare/

ஐடி நிறுவனங்களின் புதிய லே ஆஃப் (lay off) முயற்சி : தொழிலாளர் கூடம்

இதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்- விப்ரோவின் WASE திட்டம் சுரண்டல் திட்டமான NEEM திட்டத்தை விட வேறுபட்டதா என்ன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-latest-layoff-tactics/

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் “பத்ம விபூஷண்” பிரேம்ஜி-ன் இதயமற்ற விப்ரோ

சத்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில பட்டதாரிகளில் ஒருவராகவும் இருந்தார். சத்யராஜின் பெற்றோர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள், மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகனை பட்டதாரி ஆக்கியுள்ளனர். இளநிலை பட்டப்படிப்புக்குப் பின், விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் வேஸ் (WASE-Wipro Academy of Software Excellence) என்னும் படிப்பிற்கு(course) சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். இது எம்.டெக் (M.Tech) டிகிரி …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/heartless-wipro-of-padma-vibhushan-premji-ruins-employee-lives-ta/

செயற்கை நுண்ணறிவு : கார்ப்பரேட்டுக்கு லாபவேட்டை , தொழிலாளிக்கு ஆப்பு!

தொழிலாளர்கள் நாமெல்லாம் ஒன்றாக இனைந்து யூனியனாய் சேர்ந்து அதன் மூலம் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் நிறுவனத்துக்கு கொண்டு செல்லலாம், கேள்விகேட்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிறுவனம் லாப நோக்கத்தில் செயல்படுத்தி தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ai-for-corporate-profit-workers-get-the-axe/

என்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்

நீரவ் மோடி, மல்லையா கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு  நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.  ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச்சனையா வந்திருக்காங்க.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-3/

வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா! – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு

சென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-2/

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை

விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-1/

Load more