Category: தகவல்

ஐ.டி அலுவலகங்களில் பெண்களுக்கான சட்ட உரிமை பற்றி…

சட்டம் இயற்றுவது என்றால் என்ன? சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்த போவது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுடன் தான் நாம் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக வேண்டியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/women-legal-rights-in-office/

நாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்

‘வல்லரசாகப்போகிற’ இந்தியா கம்யூனிசத்தை பார்த்து அஞ்சுவது ஏன்? பா.ஜ.க-வினர் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் மீது வெறுப்பை கக்கி வருவது ஏன்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-5/

சுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்

மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது. சோவியத் யூனியன் விசயத்தைப் போல; அது இறந்துபோகவில்லை, அது வாழ்ந்து, இன்றும் நவீன ரஷ்யர்களின் நலன்களைக் காக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/health-care-socialist-style-an-americans-experience-in-moscow-ta/

கல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்

”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-4/

நவம்பர் 7 : என்ன நடந்தது? கேள்வி பதில் வடிவில்

ஒவ்வொரு நாளும் ஒரு கதவு உடைகிறது, மேற்கூரையில் விரிசல்கள், சுவர்கள் உடைந்து விழ ஆரம்பிக்கின்றன என்ற நிலையில் இருக்கும் பாழடைந்த பங்களா போல உள்ளது இன்றைய முதலாளித்துவ அரசு கட்டமைப்பு. அப்படி பாழடைந்து, இடிந்து கொண்டிருக்கும் குடியிருக்கும் நமது உயிருக்கும் உடலுக்கும் ஆபத்தாக இருக்கும் பங்களாவுக்கு வெள்ளையடித்து அதில் தொடர்ந்து குடியிருப்பதாக முடிவெடுக்க முடியுமா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-happened-on-november7-qa/

இதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை!

விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-3/

விவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி?

நம் நாட்டின் விவசாயிகளில் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பார்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பார்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-2/

1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது

கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கி காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-1/

நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

ஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/why-is-the-eu-in-no-hurry-for-a-trade-deal/

ஸ்வீடன் : மக்கள் நல ஜனநாயகத்திலிருந்து பாசிச ஜனநாயகத்தை நோக்கி

‘முதலாளித்துவத்தை சீர்திருத்தி கட்டுக்குள் வைத்து விடலாம்’ என்ற கொள்கையின்  விளைவே தீவிர வலதுசாரி அரசியல். அதாவது முதலாளித்துவத்தின் அவலநிலையின் வெளிப்பாடே வலதுசாரி அரசியல்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sweden-in-deadlock/

18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

This entry is part 4 of 6 in the series பந்தய மூலதனம்

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை குடியேற்றுவதை தனது தொழிலாகக் கொண்டு தொடங்கப்பட்டது அந்தக் கம்பெனி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-4/

பங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்

This entry is part 3 of 6 in the series பந்தய மூலதனம்

அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-3/

செலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்

This entry is part 2 of 6 in the series பந்தய மூலதனம்

பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-2/

ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்

ஐக்கிய அரசின் ஒரு பகுதியாக இருக்கும், தனியாக பிரிந்து போகும் இயக்கம் தீவிரமாக இருக்கும் ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்தன. ஸ்காட்லாந்தில் 62% பேரும், வட அயர்லாந்தில் 55.8% பேரும் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/brexit-a-complicated-issue/

வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா?

தொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன் அடிப்படையிலான வேலைகள் பலவும் செழிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/as-technology-changes-the-future-of-jobs-is-asia-prepared/

Load more