Category: நேர்முகம்

வெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி

வெங்காய விலையேற்றத்தின் காரணம், பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழிச்சியை சரிக்கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஏன் கைகொடுக்கவில்லை போன்ற விசயங்களைப் பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆதான் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/onion-price-economic-slowdown-layoff-jeyaranjan-interview/

ஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை

“சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா”

“ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க”

Permanent link to this article: http://new-democrats.com/ta/swiggy-workers-struggle/

“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

“நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும் தரமாட்டேன்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/nurses-speak-to-ndlf-it-employees-wing-members/

நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்

ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியவுடன் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதி போராட்டத்தின் 12-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை நெடுவாசல் போராட்டக் களத்தில் இருந்தேன். பின்னர், வார நாட்களில் அலுவலக வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் நெடுவாசலுக்குப் போவதை 4 வாரமாகச் சென்று வருகிறேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employee-particpates-in-neduvasal-protest/

ரூ 40 கோடி லஞ்சம்? கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி!

பிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது பனாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/received-rs-40-crore-as-bribe-modi-shields-black-money-of-ambani-adani-essar-sahara-ta/

“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ

This entry is part 19 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

“இந்த மோடி வவுத்துல அடிச்சிருக்காங்களே..” “கருப்புப் பணம்னா வச்சிருக்கவன போய் புடி. மோடிக்கு தெரியாதா” “பணக்காரனுக்கு கோடி கோடியா தள்ளுபடி செய்றயில்ல” “கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் வாழ்றான், எங்களாட்டம் இருக்கறவன் எல்லாம் சாக வேண்டியதுதான்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-angry-pathetic-voices-from-the-voiceless/

கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு

This entry is part 4 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாததாக அறிவித்ததன் நோக்கம் என்ன என்பதையும் இத்தாக்குதலால் உழைக்கும் மக்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தையும் விளக்கும் தோழர் அமிர்தா, (மக்கள் அதிகாரம்)

Permanent link to this article: http://new-democrats.com/ta/people-power-stand-on-demonetisation/