Category: பத்திரிகை
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்:
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்!
இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்!
சுயசார்பு இந்தியா: மோடியின் மற்றொரு பித்தலாட்டம்!
உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள்!
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு!
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை!
நாய் வாலை நிமிர்த்த முடியாது! போலீசை திருத்த முடியாது!!
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை!
நீதியில்லையேல், அமைதியில்லை!
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-jananayagam-jun-jul-2020-pdf/
- அத்தி வரதரும்! கத்தி வரதர்களும்… – துரை சண்முகம்
- தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்
- ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை! தொழிலாளர்கள் தலைமீது இறங்கும் பேரிடி! – விஜயகுமார்
- நடைபாதை வியாபாரிகளின் நாடோடி வாழ்க்கை! – சமர்வீரன்
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-august-2019/
- அந்தக் கால மோடி… ராசராசன்! இந்தக் கால ராசராசன்… மோடி! – துரை சண்முகம்
- கறிக்கொழிகளாகும் பொதுத்துறைகள் – விஜயகுமார்
- இந்திய சில்லறை வர்த்தகத்தை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்! – அழகு
- தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-july-2019/
- அடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே – துரை சண்முகம்
- மேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை – சமர்வீரன்
- கண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை – ராஜதுரை
- தொழில்நுட்ப வளர்ச்சி: அழிவா, வளர்ச்சியா? – செல்வம்
- வேலையில்லாத் திண்டாட்டம் – ராஜா
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-feb-march-2019/
- ஜனவரி 8,9 தொழிலாளர் உரிமைகளை மீட்க; பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த; அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து நடைபெற்ற எமது போராட்டங்கள்…
- கார்ப்பரேட்டுகள் கொழுக்க கடனில் மூழ்குது இந்தியா – தலையங்கம்
- கற்க முதலாளித்துவ கசடு அற! – துரை சண்முகம்
- சுரங்க விபத்துக்கள் யார் காரணம்? – சமர்வீரன்
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2019/
தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன
Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/
ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்
Permanent link to this article: http://new-democrats.com/ta/oragadam-yamaha-workers-strike-putho-oct18/
2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.
Permanent link to this article: http://new-democrats.com/ta/ola-uber-cheats-drivers-putho-nov18/
ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/slave-trade-it-industry-putho-nov2018/
இந்த குறைகூலி தொழிலாளர்களின் வேலை, நடுத்தர வர்க்க நா சுவைக்கு தீனி போடும் பல்வேறு உயர்தர உணவகங்களை சார்ந்து இருந்தாலும், இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமானது ரோட்டோர கையேந்தி பவன்களில் சாப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது என்பது எதார்த்தம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/food-delivery-corporates-hunts-youths-putho/
குறைந்த விலையில் ஜியோ போன் வழங்குவது, கேபிள் டி.வி, இணையம், தொலைபேசி மூன்றையும் இணைத்து ஜியோ கிகாஃபைபர் எனும் சேவையை குறைந்த விலையில் நாடு முழுக்க செயல்படுத்துவதன் மூலம் அந்த சந்தைகளையும் கைப்பற்றி மொத்த தொலைத்தொடர்புத் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, ரிலையன்ஸ்
Permanent link to this article: http://new-democrats.com/ta/ambanis-jio-monopoly-in-telecom/
அரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்ற, கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிமைகளுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-enfield-workers-struggles-what-to-learn/
முதலாளிகளுக்கு லாபவெறி! தொழிலாளிகளுக்கு உயிர்ப்பலி!, காக்னிசன்ட் நிறுவனத்தின் “மூன்று மாதத்தில் புரமோஷன்” – ஏமாற்று!, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை திரும்பிப் பார்க்க மறுக்கும் “டீக்கடைக்காரர்” மோடி! இன்னும் பல கட்டுரைகளுடன்
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiyathozhilali-december-2018-pdf-download/
நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/struggle-for-the-right-to-sit/
நமக்குத் தேவை மருத்துவக் காப்பீடு அல்ல, மருத்துவ சிகிச்சை. அதை அரசு மருத்துவமனைகள் மூலமாக அனைவருக்கும் பொதுவாக, தேவைக்கேற்றபடி அரசே வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததோடு எதிர்நிலை சக்தியாகவும் மாறி நிற்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/modi-medical-insurance-scheme-offering-to-corporates/
Load more