Category: செய்தி

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் பயங்கரவாதம் – இல்லினாய் தமிழர்களின் கண்டன நிகழ்வு

போராட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும், மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்குத்தான் போராடுகின்றனர். எனவே, அதை வரவேற்க வேண்டும் என்று ஒருவர் அவரது கருத்தை பதிவு செய்தார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-corporate-terror-solidarity-with-protesters-in-us/

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-protest-defying-threats/

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஐ.டி ஊழியர்கள்

ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களும் அதில் கைகோர்த்துள்ளனர். ஐ.டி துறையில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும், பல்வேறு நண்பர்கள் குழுக்களும் இணைந்து இன்றைக்கு (28-05-2018) மாலை 5 மணிக்கு அனைத்து ஐடி நிறுவனங்களின் முன்பும் அமைதி வழியில் மனிதச்சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-up-in-arms-against-sterlite/

மோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா

“மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி – என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை  உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து   மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/yashwant-sinha-slams-modi-govt-ta/

கோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா?

உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!

 

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/gorakhpur-tragedy-kafeel-khan-letter-ta/

“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்

நாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது பெண்களை  ஆணுக்கு  அடிபணிந்து சேவை செய்வதற்கான  ஒரு ஜடப்பொருளாக பார்ககும் ஆணாதிக்க மனநிலை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rape-cases-not-to-be-hyped-bjp-minister/

“லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன். மெய்யாலுமா?

இதுபோன்ற அரசியலற்ற கோமாளிகளின் கூத்துக்களை எல்லாம் இன்னும் எத்தனை காலம் சகித்துக் கொண்டிருப்பது என்றுதான் தெரியவில்லை.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/lokayuktha-a-solution-to-corruption-kamalhasan/

சிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா?

பண பலம் இல்லாதவர் எந்த தவறு செய்தாலும் அவரை விடக்கூடாது சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் கோவப்படுகிறோம். ஆனால், இதே பணபலம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வது வெளியே வருவதில்லை. அப்படியே மூடிமறைக்கப்படுகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tough-laws-will-not-punish-sexual-offences/

காவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத அநீதியை, ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழகத்துக்கு இழைத்து வருகிறது இந்திய அரசு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-right-peoples-power-public-meeting-april-28th/

பா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்

“இந்தப் போராட்டத்துக்கு வன்முறைக்கும் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியது மட்டும் காரணம் இல்லை. இது வரை இல்லாத அளவில் தலித் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் கடும் கோபமும் நிலவுகிறது” என்கிறார் பா.ஜ.கவின் தலித் எம்.பி உதித் ராஜ்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/dalit-anger-burns-bjp/

உண்மையான மனிதர் திரு பகத்சிங் : பெரியார்

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதி விட்டோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bhagat-singh-a-real-man/

எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து கொண்டு பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-march-2018/

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்

“நரம்பு மண்டல நோய் இருப்பதாக தெரிய வந்த போதே எனது வாழ்வுக் காலம் முடிந்து விட்டதாக நினைத்தேன். அதற்கு பிறகு கிடைத்த ஒவ்வொரு  நாளும் போனஸ்தான்” என்று கூறினார் ஹாக்கிங். போனஸ் ஆக கிடைத்த வாழ்நாளை கொண்டே மனித குலத்துக்காக மகத்தான பணிகளை செய்திருக்கிறார், ஹாக்கிங். முழு வாழ்நாளையும் எதிர்கொண்டுள்ள நமக்கெல்லாம் அவரது வாழ்க்கை ஒரு முன் மாதிரி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/dr-hawking-what-a-life-you-lived-ta/

விப்ரோ 2K பேச்சுவார்த்தை : நிர்வாகத்தின் ஆணவப் போக்கு

“ஒவ்வொரு அமர்வுக்கு வரும்போதும், ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதற்கான பதில்களை தராமல் ஆணவமாக பதில் சொல்கிறார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/wipro-2k-conciliation-management-disregard-for-employees-law/

உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது, எப்பாடு பட்டாவது குழந்தைகளை படிக்க வைக்க பார்ப்பது, உடலுக்கு ஏதாவது வந்து விட்டால் வாழ்க்கை நாசமாகிப் போவது என்று போராடி கொண்டிருக்கிறார்கள்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-working-people-cows-farmers-and-us/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE