Category: துண்டறிக்கை

மார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்! உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/international-working-womens-day-march-8/

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு! – நோட்டிஸ்

கருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை
பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில்

Permanent link to this article: http://new-democrats.com/ta/put-an-end-to-contract-system-notice-ta/

வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

“ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க”

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-membership-campaign-infront-of-verizon-office/

எமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே! இன்னும் என்ன தயக்கம்?

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உரிமைப்போராட்டம் விப்ரோவுக்கு மட்டுமல்ல, அனைத்து ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியதே! பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள்!. நமது உரிமைகளை நிலைநாட்டுவோம், வாருங்கள்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-upholds-the-rights-of-it-employees-ta/

ஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்!

பல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து! கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்! அப்ரைசல் என்ற மோசடி பணிமதிப்பீட்டு முறையை ரத்து செய்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-friends-take-up-cudgels-against-forced-resignations-ta/

விவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்!

ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன!

Permanent link to this article: http://new-democrats.com/ta/come-join-hands-with-protesting-farmers/

காக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்

நண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும். நாம் நமது உரிமைகளை நமது சொந்த பலத்தினால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-against-cts-layoff-ta/

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

கார்ப்பரேட்டுகளின் தரகு அரசின் சதித்திட்டத்தால் தண்டிக்கப்படும் மாருதி தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் ஆதரவில் ஐ.டி ஊழியர்களும் இணைந்து நிற்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-in-solidarity-with-persecuted-maruti-workers/

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை, உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது!

Permanent link to this article: http://new-democrats.com/ta/marina-manifesto-of-tamils-ta/

விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை – மக்கள் அதிகாரம் தர்ணா!

விவசாயிகள் துயரத்தை துடைக்க அறைகூவி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் 11-01-2017 புதன் அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அதிகாரம் தர்ணா.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-farmers-suicide-peoples-power-protest/

ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்

This entry is part 3 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான் தீர்வு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-ndlf-it-message-to-working-class/

வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்

This entry is part 7 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை? வங்கியில் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்! நமது சேமிப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க அனுமதியோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/money-in-bank-is-for-corporate-loot-people-power/

ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!

This entry is part 15 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை! மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-black-money-swindle/

மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்!

8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீள முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சிநாள் ( 1917, நவம்பர் 7 ) நமக்கு கொண்டாட்ட தினம்.நம்மை இழிவுபடுத்துகின்ற தீபாவளியை தீ-வாளி என தூக்கி எறிவோம்! சுயமரியாதைமிக்கவர்கள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/diwali-a-tale-of-suppression-of-indigenous-people/

பச்சமுத்துவின் குற்றம் 75 கோடி மோசடி மட்டும்தானா?

எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஆர்.எம்-ல் மெடிக்கல் சீட் தருவதாகக் கூறி 111 பெற்றோர்களிடமிருந்து சுமார் ரூ 75 கோடி வாங்கி ஏமாற்றி விட்டதாக, வேந்தர் மூவீஸ் (பச்சமுத்துவின் பட்டப் பெயர் பாரிவேந்தர்) மதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து மதன் தலைமறைவாகி விட்டார். மதனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அவர் எஸ்.ஆர்.எம் பெயரைச் சொல்லி ஏமாற்றி விட்டதாக “பாரிவேந்தர்” கொடுத்த புகாரையும் போலீஸ் பதிவு செய்தது. மதனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/srm-pachamuthu-arrest-his-crimes-notice-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE