Category: கருத்து

பண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம்

இந்தியாவின் அமைப்புசாரா துறைக்கு மரண அடியாக விழுந்த பணமதிப்பு நீக்கம், எவ்வளவுக்கெவ்வளவு சிறுவணிகர்கள், சிறு தொழில்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை பாதித்ததோ, அவ்வளவுக்கவ்வளவு அது நிதிமூலதனத்தின் மதிப்பை மாறாமல் பாதுகாத்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-3/

பண மதிப்பு அழிப்பு : ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடியின் அட்டகாச லாஜிக்

புத்திசாலியான ஒரு 4-ம் வகுப்பு மாணவனின் ‘நாட்டில் வறுமையை ஒழிக்க ஏன் அரசு நிறைய நோட்டுகளை அச்சடித்து தலைக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாது’ என்பது போன்ற தர்க்கம்தான் அவர்களது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-1/

அனிதாவின் போராட்டத்தை தொடர்வோம்

பள்ளி இறுதி பொதுத்தேர்வில் 1172/1200 என்ற சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், தான் ஏழையாக பிறந்த நிமிடத்திலிருந்தே தனக்கு எதிராக இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளும் அறிவு அவளுக்கு இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/say-i-am-anitha-and-continue-the-fight-ta/

“நீட்” தேர்வு : NDLF தெருமுனைக் கூட்டம் – சில கருத்துக்கள்

உழைப்பு செலுத்தியமைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உங்களுக்கும் இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு பங்குண்டு என்பதால் அதற்காக நாம் ஒன்றினைந்து நமது எதிர்பை பதிவு செய்யுங்கள் மறக்காமல் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-ndlf-public-meeting-some-thoughts/

உ.பி.யில் பா.ஜ.க-வின் மக்கள் விரோத மதவாத அரசியல்

குழந்தைகளின் மரணத்துக்கு இதுதான் உண்மை காரணம். எனவே அவை இந்த அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளே! இந்தக் கொலைகளை முன்னின்று நடத்திய மத்திய மாநில அரசுகளை எப்படி யார் தண்டிப்பது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-communal-politics-in-up/

உச்சநீதிமன்றம் கோரும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது யார்?

சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பாலியல் ரீதியாக சீண்டும் வக்கிரம் நிரம்பிய சில காவலர்களும் அதிகாரிகளும் துறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “எங்க வீட்டுக்கு வருவதற்கு ஒரு சக காவலரிடம் பைக்கில் கொண்டு செல்ல உதவி கேட்ட போது, அதையே அவன் சீண்டலுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டான்” என்று சொல்லி அழுதார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-guards-social-order/

கிருஷ்ணசாமியின் துரோகமும், சபரிமாலாவின் வீரமும்

எல்லா ஓட்டுக் கட்சிகளும் இப்படித்தான் முதலாளித்துவத்துடன் இணைந்து பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பையும் கோழைத்தனத்தையும் பாருங்கள். மறுபுறம் அனிதா குடும்பத்தினர், ஆசிரியை சபரிமாலா போன்றவர்களின் சொத்து மதிப்பையும் நெஞ்சுரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். எது யாரை எப்படி சிந்திக்கத் தூண்டுகிறது என்பது எளிதாக விளங்கும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-anitha-struggle-krishnaswamys-and-sabarimalas/

சிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்

இந்த முதலாளித்துவ முறைக்குள் நின்று கொண்டு இந்த ஏற்றத்தாழ்வுகளையும் குறைபாடுகளையும் அழித்துவிட இயலுமா? நியாயமான மற்றும் சிறந்த சுகாதார வசதிகளை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியுமா ?

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalist-logic-of-denying-health-care-to-minority-races-ta/

நீட் தேர்வு : தமிழக எதிர்ப்பு பொய் பிரச்சாரத்துக்கு பதில்

கல்வி தனியார் மயத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர மாணவர் அமைப்புகள். அவர்கள் இன்று தனியார் கல்விக் கொள்ளையை காரணம் காட்டி திணிக்கப்படும் “நீட்” தேர்வை எதிர்த்து கல்வியை மக்களே கைப்பற்றுவோம் என்று போராடுகிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-tamilnadu-opposition-some-questions-and-answers-ta/

ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?

This entry is part 10 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு விடாமல் எதிர்த்து போராடினால் நம் வாழ்க்கை ஜாலி தான் என்று இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-10/

நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!

This entry is part 9 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

இப்பொழுது நடக்கும் பணிநீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை பணிநீக்க முயற்சி செய்கின்றன, நிறுவனங்கள். இதன் பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 40 வயதில் வேலையை விட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-9/

“ப்ளூவேல்” ஏன் கொல்கிறது?

இதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த “ப்ளூவேல்” விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும் போதை என்று தற்கொலை வரை கொண்டு செல்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/why-bluewhale-kills/

ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?

This entry is part 8 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

NDLF IT Employees Wing என்பது அனைத்து பெரிய மற்றும் சிறிய நிர்வாகங்களின் பணிபுரியும் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் நலனுக்கான சங்கம் அதனால் அனைத்து நிறுவன ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிற்சங்கத்தில் சேர முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-8/

அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?

This entry is part 7 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும் பழமொழி “பாம்பு சாப்பிடும் ஊருக்கு சென்றால் நடுக்கண்டம்” என்று.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-7/

ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?

This entry is part 6 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மனக் கண்ணில் எச்.ஆர் அதிகாரி உங்களை அழைத்து ராஜினாமா செய்யச் சொல்வதாக ஓட்டிப் பாருங்கள். அதாவது, இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுக்கு மாதா மாதம் கிடைத்துக் கொண்டிருக்கும் சம்பளம் கிடைக்கப் போவது இல்லை. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-6/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE