Category: கவிதை

சீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

உழைப்பில் தேய்ந்து வறுமையில் காய்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க போராட்டத் தீ பற்றிக்கொண்டது எங்கும் பரவட்டும் எலும்புகள் கூட விட்டு வைக்காமல் கொள்ளையர்களின் கூடாரம் உடனே சாம்பலாகட்டும் வயிற்றில் சுமக்கும் குழந்தை போல பணியில் நோயாளிகளை சுமக்கின்றவர்கள் செவிலியர் அட்டைப்புழுவாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சிய பிறகு ஆதாரமாய் உயிர் வாழ ஒழுங்கான ஊதியம் தர மறுக்கிறது அரசு ஒரு பக்கம் வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்ததாய் சோதனை நாடகம் நடக்கிறது, இன்னொரு பக்கம் வருமானமே போதாமல் வாழவே முடியாமல் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/nurses-strike-ndlf-it-solidarity/

தன் மரணத்தில் மருத்துவராக சிகிச்சை அளித்த அனிதா!

இவ்வளவு நாட்களாக ஒன்றுக்கும் உதவாத இந்த அரசை “அறியாமை ” என்ற நோயினால் நாங்கள் நம்பிகொண்டிருந்தோம்உ ன் மரணத்தினால் அந்த நோயை தீர்த்து விட்டாய் !!!

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-tribute-to-dr-anita/

“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை

எண்ணை எடுக்கோம் எரிவாயு எடுக்கோமுன்னு எங்கள ஏச்சுப்புட்டு எங்க மண்ணை மலடாக்க இந்த மானங்கெட்ட அரசாங்கம் நினைச்சா சொந்த மண்ணை சோடை போகவிட நாங்க ஒண்ணும் மானங்கெட்டுப் போயிடல

Permanent link to this article: http://new-democrats.com/ta/hydrocarbon-scheme-growth-at-the-cost-of-people/