Category: போஸ்டர்
கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை, கொலைகார அரசை தண்டிப்பது யார்? 100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய அரச பயங்கரவாதம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-massacre-who-will-punish-the-corporate-state/
இன்று முதலாளித்துவ கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கொடூரப்பிடியிலிருந்து மக்களை விடுவித்து உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ நமக்கு லெனின் தேவைப்படுகிறார். லெனின் எழுதிய நூல்களும், அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களும் ஏராளம். அவற்றை தேடி படிப்போம். மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்போம். ஆசான் லெனின் வழி நடப்போம். ஒரு புதிய உலகம் படைப்போம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/yugamaagi-nindra-lenin/
இப்போது திருடிய கூட்டம் திருடிய பணத்தை திருப்பித் தருவதற்கு பதிலாக மக்களிடம் திருட கட்டணம் உயர்த்தியிருக்கிறது. அன்றாடம் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் மக்கள் யார் என்றும், அவர்களது வருவாய் என்னவென்றும் உங்களுக்குத் தெரியும். இப்படி மக்களிடம் திருடி திருடர்கள் தப்பிப்பதை ஏற்கப்போகிறீர்களா?
Permanent link to this article: http://new-democrats.com/ta/bus-fare-hike-ndlf-it-poster/
நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல, தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்!
- ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-in-solidarity-with-transport-workers-strike/
தொழிலாளர்களே ! முதலாளிகள் வாழ நாம் செத்தது போதும்! நம்மையும், பிறவர்க்கத்தையும் சுரண்டும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க வீதியில் இறங்குவோம் !
Permanent link to this article: http://new-democrats.com/ta/ranipet-leather-workers-killed-by-capitalist-terror/
போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற “எடப்பாடி” அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது! நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில் இறங்குவோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-striking-nurses-ta/
சி.டி.எஸ்/விப்ரோ/ஐ.டி நிறுவனங்களே!
கட்டாய ராஜினாமாவை நிறுத்து!
கட்டாய ராஜினாமா செய்த ஊழியர்களை பணியில் அமர்த்து!
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-poster-campaign-against-forced-resignations-ta/
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம்
நாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி வரை
இடம் : சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகில்
Permanent link to this article: http://new-democrats.com/ta/scrap-neet-posters/
மத்திய, மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் பொறுப்பு! கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்போம்! பார்ப்பனிய பா.ஜ.க-வையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்ப்போம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-kills-anitha-poster-ta/
ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா! தமிழக அரசே! 48 மணி நேரம் தொடர்ச்சியாக இளையராஜாவை வேலை வாங்கிய இன்போசிஸ் மீது நடவடிக்கை எடு! ஐ.டி துறை நண்பர்களே! 8 மணி நேர வேலை, பணி பாதுகாப்பு உரிமைகளை வென்றெடுப்போம்! தொழிற்சங்கமாக அணிதிரள்வோம்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/infosys-it-company-or-death-camp-poster-ta/
பிரிட்டிஷ் ஆட்சியின் கங்காணி முறை ஒப்பந்தத் தொழிலாளர் முறை என நவீன வடிவில் புகுத்தப்பட்டுள்ளது, ஏன்?
Permanent link to this article: http://new-democrats.com/ta/may-day-ta/
கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம்! நாம் சம்பாதித்த, நாம் சேமித்த பணத்தை எடுக்க நமக்கேன் தடை?
Permanent link to this article: http://new-democrats.com/ta/get-cash-out-of-banks-people-power-poster/
Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-bloody-politics-on-cauvery-issue-poster-ta/
காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி கர்நாடகத் தமிழர்கள் மீது அடி உதை..?? 100 பேருந்து லாரிகள் எரிப்பு!! 25000 கோடி பொருளாதாரம் நாசம்..!!! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கிரிமினல் வெறியாட்டம் !! வளர்ச்சி பேசி ஆட்சியை பிடித்த மோடியின் இனவெறி அரசியலை முறியடிப்போம்!!!
Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-bloody-politics-on-cauvery-issue-ta/
டி.சி.எஸ்-ன் “சதுரங்க வேட்டை”! டிரெயினிங்குடன் வேலை என மோசடி! வேலை தேடுவோரிடம் ரூ 1 லட்சம் கொள்ளை! ரூ 6,700 சம்பளம்; 12 மணி நேர வேலை – 6 மாதத்தில் டெர்மினேஷன் TCS ன் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி கேட்க ஒன்றிணைவோம் #TCSTrainingScam
Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-job-enabled-training-scam-poster-ta/