இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல மென்பொருள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரிகள், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் தங்களது வழக்கமான பணியைத் துவங்கிவிட்டனர்
Category: பத்திரிகை செய்தி
Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-layoff-retrenchment-during-covid19-press-release-ta/
தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை
தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-lockdown-stop-war-against-labors-ndlf-statement/
தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை
இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/
பத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு
தொழிலாளர் போராட்டம் வெல்லவும், யமஹா ஊழியர்களின் உரிமைக் காக்கவும் நமது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு எப்போதும் துணை நிற்கும். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி ஜனநாயகத்தை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ndlf-it-supports-yamana-workers-strike/
Permanent link to this article: http://new-democrats.com/ta/bouncers-for-it-employees-police-for-farmers-press-release/
Permanent link to this article: http://new-democrats.com/ta/condemn-the-midnight-arrest-of-advocate-vanchinathan-by-tamil-nadu-police-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-stop-tech-mahindras-illegal-layoff-of-1500-employees-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/transport-workers-strike-is-just-ndlf/
கௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
கட்டாயப் பணிநீக்கம், தன்னிச்சையான வேலையிழப்புகள், பணியிடங்களில் நமது உரிமைகள் ஆகியவற்றுக்கா போராட நாம் சங்கமாக அணிதிரண்டிருக்கிறோம். இதே உணர்வோடும், ஒற்றுமையோடும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதிக்கான பணியை நாம் தொடர வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gauri-lankesh-murder-let-the-voice-of-rationalism-prevail-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-meet-on-it-layoffs-statement-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ta-it-employees-demo-in-support-of-tn-farmers/
Permanent link to this article: http://new-democrats.com/ta/maruti-workers-persecuted-by-the-corporate-state/
ஜல்லிக்கட்டுப் போராட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
காவிரி நீர் மறுப்பு, மீத்தேன், அணு உலை, கெயில் குழாய் பதிப்பு. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, தமிழக மீனவர் பிரச்சினை , விவசாயிகள் சாவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், என அனைத்திலும் டெல்லி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் பங்கேற்ற வரலாற்றுப் போராட்டமாக மாறியது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/jallikattu-protests-people-power-press-release/
Permanent link to this article: http://new-democrats.com/ta/8-hours-work-day-right-upheld-by-ndlf/
Permanent link to this article: http://new-democrats.com/ta/people-power-stand-on-demonetisation/
- 1
- 2