Category: சமூக வலைத்தளம்

ஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017

சாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-views-on-news-2017-04-27/

டெல்லியில் ஒரு மாத காலத்தை எட்டும் விவசாயிகள் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அதை மோடி அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/month-long-farmers-protest-in-delhi-ta/

கடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்

முதலீட்டாளர்கள் கடன் தள்ளுபடிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கும். வேளாண் கடன் தள்ளுபடி நியாயமில்லாதது என்று இதே லாபிகள் கட்டுரைகள் எழுதித் தள்ளுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/loan-waiver-farmers-corporates/

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது?

அங்கே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த விவசாயிகளின் முகங்களைக் காணும்போது மனம் கனத்துவிட்டது. ” அய்யா நீங்க இதையெல்லாம் டிவில பேசுங்கய்யா” என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னபோது அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/manushya-putran-with-tn-farmers-protest-in-delhi/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE